சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தானிய சுண்டல்

பட்டாணி 100 கிராம்
கொண்டக்கடலை 100 கிராம்
காராமணி 100 கிராம்
வெள்ளை மொச்சை 100 கிராம்
வேர்கடலை 100 கிராம்
பச்சைமிளகாய் 10
தேங்காய் ஒரு மூடி
எண்ணெய் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுந்து ஒரு தேக்கரண்டி

  • தானியங்களை சுமார் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • பின்னர் அவற்றை நன்றாக கழுவி வடிகட்டி கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும்.
  • நன்றாக வெந்தவுடன் தேவையான உப்பை போட்டு வடிகட்ட வேண்டும்.
  • பின்பு வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வேக வைத்த தானியங்கள் மற்றும் பொடியாக நறுக்கின பச்சைமிளகாயைச் சேர்த்து கிளறி சற்று நேரத்தில் இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 5 நபர்களுக்கு
வழங்கியவர் S. உஷா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி