|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பட்டாணியை 5 அல்லது 6 மணிநேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட், காலிஃப்ளவர் ஆகியவற்றை அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மூன்றையும் ஒன்றாய் அம்மியில் அல்லது மிக்ஸியில் இட்டு நன்கு மைபோல அரைத்துக் கொள்ளவும்.
-
பின்பு கசகசா, முந்திரிப்பருப்பு, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனியே அரைத்துக் கொள்ளவும்.
-
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, நறுக்கிய பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் போடவும்.
-
வெங்காயம் சிவந்ததும், அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையைப் போட்டு வாசனை வரும் வரை கிளற வேண்டும்.
-
பிறகு காய்கறிகளைப் போட்டு, தேங்காய் பாலையும் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
-
கால் மணி நேரம் கழித்து, காய்கறி வெந்தவுடன் கசகசா, பொட்டுக்கடலை மசாலாவினை போட்டு குருமா கெட்டியானவுடன், சிறிது நேரம் சிறு தீயில் வைத்திருந்து பிறகு இறக்கவும்.
-
இறக்கும் போது ஒரு மூடி எலுமிச்சம் பழத்தினை பிழிந்து விடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|