சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

வெண் பொங்கல்

பச்சரிசி ஒரு கப்
பாசிப் பருப்பு கால் கப்
நெய் 1 மேசைக்கரண்டி
மிளகு அரைத் தேக்கரண்டி
சீரகம் அரைத் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 15
உப்பு 2 தேக்கரண்டி

  • ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும்.
  • பருப்பு முக்கால் பாகம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும்.
  • அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.
  • ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன், சீரகம், தட்டிய மிளகுத்தூள், முந்திரிப்பருப்பு முதலியவைகளைப் போட்டு சிவக்க வறுத்து பொங்கலில் போட்டு நன்கு கிளறி விடவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. பத்மா ராஜகோபால், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி