சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆப்பம்

பச்சரிசி 500 மி.லி
புழுங்கல் அரிசி 500 மி.லி
தேங்காய் 1 மூடி
ஈஸ்ட் 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
சோடா உப்பு சிறிதளவு

  • பச்சரிசியையும், புழுங்கல் அரிசியையும் ஒன்றாக சேர்த்து நன்கு ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • மாவினை எடுப்பதற்கு முன்பு சிறிது தேங்காயினையும் துருவிப்போட்டு அரைத்துக்கொண்டால் ஆப்பம் ருசியாக இருக்கும்.
  • அரைத்த மாவினை நன்கு புளிக்கவிடவேண்டும். இரவு சிறிது ஈஸ்ட் அல்லது கொஞ்சம் மோரினை மாவில் இட்டு கலந்து வைத்துவிடவும்.
  • தேங்காயினைத் துருவி, பிழிந்து முதல் பாலினை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். (இதனுடன் ஜீனியைக் கலந்து ஆப்பத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.) இரண்டாவது முறை பிழிந்து எடுக்கும் பாலினை மாவுடன் கலந்து, சிறிது உப்பும், சோடா உப்பும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். தோசைமாவைவிட இன்னும் சற்று நீர்க்க கரைத்துக்கொள்ளவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும். வாணலி சூடானதும் இரண்டு கரண்டி மாவு ஊற்றி, வாணலியை சுழற்றி மூடி வைக்கவும். சிறிது நேரம் சென்று வெந்தவுடன் எடுக்கவும்.
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி