|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பூசணிக்காயை தோலை நீக்கி விதைகளை அகற்றி நீள வாட்டில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
-
அதேபோல் வாழைக்காயையும் தோலை நீக்கி நீளவாட்டில் மெல்லிய துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.
-
மற்ற காய்களையும் நீளவாட்டிலேயே விரல் நீளத்திற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
-
எல்லா காய்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
-
தேங்காய், பச்சைமிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். காய் பாதி வெந்ததும் உப்பு, அரைத்த விழுது ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.
-
காய் நன்றாக வெந்ததும் இறக்கி, தயிரை விட்டு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் போடவும்.
-
சீரகத்தை தாளித்துக் கொட்டி ஒரு முறை கிளறி விடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|