சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய்ப்பால்

தேங்காய் 3
சாரப்பருப்பு 50 கிராம்
குங்குமப்பூ சிறிது
ஏலக்காய் 6
சர்க்கரை 350 கிராம்
நெய் ஒரு மேசைக்கரண்டி

  • தேங்காயைத் துருவி நன்றாகக் கசக்கி பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • பால் அளவு தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
  • கொதி வந்ததும் சர்க்கரையைப் போட்டு கலக்கிவிடவும்.
  • நன்றாகக் கொதித்ததும் இறக்கி குங்குமப்பூ, ஏலக்காயைத் தட்டிப் போடவும்.
  • சாரப்பருப்பை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.
  • இடியாப்பம், ஆப்பத்திற்கு தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாய் இருக்கும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி