சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கடப்பா

பயத்தம்பருப்பு 200 கிராம்
பட்டை 2 சிறுதுண்டுகள்
இலவங்கம் 3
பெரிய வெங்காயம் 300 கிராம்
உருளைக்கிழங்கு 300 கிராம்
பொட்டுக்கடலை 50 கிராம்
கசகசா 20 கிராம்
பச்சைமிளகாய் 10
கொத்துமல்லி சிறிது
தேங்காய் அரை மூடி
பூண்டு 8 பல்
உப்பு தேவையான அளவு

  • பயத்தம்பருப்பை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கினயும் வேகவைத்து எடுத்து தோலுரித்து, உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பொட்டுக்கடலை, தேங்காய் துருவல், 4 பல் பூண்டு, கசகசா, பச்சைமிளகாய் போட்டு மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் 4 பல் பூண்டு போட்டு சிவந்ததும் பட்டை, இலவங்கம் போட்டு வெடித்தபின் அரிந்து வைத்துள்ள வெங்காயம் போட்டு சிவக்க வறுக்க வேண்டும்.
  • வேக வைத்துள்ள பயத்தம்பருப்புடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் போட்டுக் கொதிக்கவிடவும்.
  • ஒரு கொதி வந்தவுடன், உரித்து வைத்துள்ள ஊருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவல், பொட்டுக்கடலை விழுது ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்கவிடவும்.
  • இறக்கி வைத்த சூட்டோடு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்துமல்லி தழையைத் தூவி விடவும்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி