சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஆடிக்கூழ்

உளுத்தம் பருப்பு 2 கிலோ
பச்சரிசி கால் கிலோ
பயத்தம் பருப்பு கால் கிலோ
வெல்லத்தூள் ஒன்றரை கப்
நெய் அரை கப்

  • அரிசி, பருப்பு வகைகளை நன்கு சிவக்க பொன் நிறமாக கருக விடாமல் வறுக்க வேண்டும்.
  • வறுத்த பின் ஆறவைத்து இயந்திரத்தில் கொடுத்து நன்கு மாவாக அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • தேவைப்படும் பொழுது அரைத்த மாவு ஒரு கப், வெல்லம் அல்லது கருப்பட்டி, அல்லது சீனி அல்லது மூன்றும் கலந்து ஒன்றரை கப் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு வெல்லத்தை கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • மாவை ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வறுத்துக் கொண்டு வடிகட்டிய வெல்லத் தண்ணீரை சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்க வேண்டும்.
  • கரைத்த மாவு 3 டம்ளர் அளவு இருக்கலாம். ஒரு அகலமான சட்டியில் 4 தேக்கரண்டி நெய் விட்டு கரைத்த மாவை ஊற்றி துடுப்பு கொண்டு கிளற வேண்டும்.
  • மேலும் நெய் ஊற்றி தீயைக் குறைத்து கிளறி கையால் தொட்டு பார்த்தால் ஒட்டாமல் இருக்க வேண்டும்.
  • இந்த பதம் வரும் வரைக் கிளறி, பிறகு இறக்கிப் பரிமாறவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 3 நபர்களுக்கு
வழங்கியவர் சாந்தி விஸ்வநாதன், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி