சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கம்பு வடை

கம்பு மாவு அரைக்கிலோ
கோதுமை மாவு 2 மேசைக்கரண்டி
தயிர் 4 மேசைக்கரண்டி
எண்ணெய் சிறிது
பச்சைமிளகாய் 6
இஞ்சி சிறிய துண்டு
எள்ளு 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு

  • கம்பு மாவு, கோதுமை மாவு இரண்டையும் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • அதில் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி, தயிர், உப்பு, எள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
  • பின்னர் எலுமிச்சம்பழ அளவிற்கு உருண்டைகளாக்கி வடைபோல் ஆனால் மெல்லியதாகத் தட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கொதித்தவுடன் அதில் தட்டி வைத்திருக்கும் வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி