சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முடக்கத்தான் தோசை

புழுங்கல் அரிசி ஒரு கிலோ
வெந்தயம் ஒரு மேசைக்கரண்டி
முடக்கத்தான்கீரை 4 கைப்பிடி அளவு
உப்பு தேவைக்கேற்ப
நல்லெண்ணை தோசை வார்க்க

  • புழுங்கல் அரிசியை ஊறப்போடும் போது ஒரு மேசைக்கரண்டி அளவு வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்துக் கொள்ளுங்கள்.
  • முடக்கத்தான் கீரையை நல்ல தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
  • கீரையை நைசாக அரைத்துக் கொண்டு உப்பு சேர்த்துக் கரைத்து விடவும். மறுநாள் மாவு எப்போதும் போல் புளித்து இருக்கும்.
  • தோசைக் கல்லில் நல்லெண்ணை இரண்டு கரண்டி ஊற்றி முடக்கத்தான் தோசை மாவை வார்த்து எடுக்கவும்.
  • சாம்பாருடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 10 நபர்களுக்கு
வழங்கியவர் R. சத்யப்பிரியா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி