சேலம் தோழிகளே! யராவுது உல்லிரா, வாங்க பழகலாம்

என்னுடய ஊர் சேலம், படித்தது சேலம் தான். திருமனத்திருக்கு பிரகு பங்களுரு(பஙலொரெ) இருக்கிறேன். யாராவுது சேலம் அல்லது பஙலொரெ தோழிகளே உங்களை பற்றி சொல்லுங்கள் தோழிகளே! நான் சாப்ட்வர் பணியில் உள்ளென். என் கனவர் கார்மெண்ட்ஸ் கம்பணியில் உள்ளார். நான் இப்பொழது எழுமாத கர்ப்பமாக உள்ளென்.

na vanthu selathukum bangalurukum naduvila appana pesuvingala

நான் சேலம் தான். நானும் sofwarela working . சென்னை ல இருக்கிறேன்.

அதனால என்ன யார்கூட வென்னும்னாலும் பழகலாம். உங்களை பத்தி சொல்லுங்கல்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

Nagavalli Karthik

உங்களை பத்தி சொல்லுங்கல்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்

na maduraila iruken oru back office staffa iruken en husband govt saff marriage agi 11 months aguthu but baby illa

hai nagavalar
நீங்க எந்த ஏரியா? மதுரைல இருந்துகிட்டு இப்படி தங்கிலீஷ்ல பேசுனா எப்படிப்பா? நானும் மதுரைதான்.madura college பக்கத்துல. இப்ப சின்னமனூர்

na workla iruken pa thidiru sir vanthuruvanga chat panratha pathurangana na op adikirenu ninachurvanga.tamila eluthina neram aguthu pa athan thanglishla eluthren.na madura collegla than padichen. enga veedu vanthu near meenakshi bazaar on the way to simmakal

என்னப்பா இது... மதுரை, திருச்சி, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி'னு கட்சி பிரிஞ்சு கெடக்கு அறுசுவை.... இதுல திருநெல்வேலி'கு உள்ளவே இருக்க கடையநல்லூர் தனி இழை. :(( என்ன நடக்குது இங்க???!! அறுசுவை குடும்பத்துக்கு உள்ள ஒவ்வொருத்தரும் தனி தனி சமையல் ஆரம்பிக்கறீங்க??? அறுசுவை குடும்பத்தில் ஒரே அடுப்படி தான். இப்படி தனி தனியா இழை ஆரம்பிச்சு எல்லாம் 200, 300 பதிவாகாம பழையபடி அரட்டை ஒன்னு ஆரம்பிச்சு நடத்துங்கப்பா.... தப்பா நினைகாதிங்க... 1 மணி நேரத்துல ஒரு இழையே உள்ள போகுது... மேல இருக்க இழை முழுக்க ஊர் பேரு தான் தெரியுது. தமிழ்நாட்டில் ஒரு ஊர் பேரையும் விடல நீங்க. விட்டா "கொட்டாம்பட்டி தோழிகள் வாங்க...", "அம்மன் கோவில் தெரு யாராது இருக்கீங்களா" வரை வந்துடும் போல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் பெயர் ஹேமா, நான் சேலம் பக்கம் தாரமங்கலம், இப்பொழுது நாங்கள் சிங்கப்பூரில் இருக்கிறோம், என் கணவர் ஒரு Software Engg, நாங்களும் முதலில் பெங்களூரில் தான் இருந்தோம்,நானும் இந்த மாதிரி சேலம் தோழியரே வாங்கன்னு பண்ணலாம்னு இருந்தேன், நீங்கள் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. சரி உங்களை பற்றி சொல்லுங்கள்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

salem மட்டும் தானா....

மேலும் சில பதிவுகள்