கடையநல்லூர்-அச்சம்புதூர்-தென்காசி மற்றும் ராஜபாளையம்

யாராவது கடையநல்லூர் அல்லது அச்சம்புதூர் இருக்காங்களா?
ஐயம் FROM DUBAI
அன்புடன்
ஆஷிக்

யாருப்பா அது.... புளியங்குடி'கும் தென்காசி'கும் நடுவுல இருக்க கடையநல்லூர்'அ???? ஏறுங்க பென்ச் மேல. ஒன்னா வந்து எங்க கூட பேசுங்கன்னு சொன்னா, தனியாவே பேசுறீங்க. :(

//”ஆமா பேசமாட்டோம், எங்க ஊரு காரங்க இருக்கும்போது நான் ஏன் மத்தவங்கிட்டே பேசனும், யாரும் இல்லேனா மத்தவங்ககிட்டே பேசுவோம்
இல்லேனா அவங்கள திரும்பிகூட பாக்கமாட்டோம், எங்களுக்கென்ன தலையெழுத்தா எல்லார்கிட்டெயும் பேசனும்னு வேற வேலை இல்லையா எங்களுக்கு” இப்படியெல்லாம் சொல்லமாட்டோம்// - இதுக்கே பென்ச்'ல ஏத்திருக்கணும். விட்டுட்டோம். சொன்னா விட்டுடுவோமா??? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மொதல்ல சொன்ன ஜோக்குக்கே இன்னும் சிருச்சு முடிக்கல. அடுத்ததா சஹ்லா கடையா?
ஆஷிக் நீங்க இங்கே வந்து பார்த்தா தெரியும் கண்ணுல தண்ணி வர்ர அளவுக்கு சிரிச்சுட்டே இருக்கேன். உங்க அக்கா இராமநாதபுரம்ன்டு சொன்னீங்க. நானும் அந்த மாவட்டம் தான். அங்கே உங்க அக்கா எங்க இருக்காங்க. உங்க புல்நேம்(full name) என்ன? எனக்கு எழுதிய பதிலில் வேறு பெயர் இருந்தது.
இப்பல்லாம் நீங்க எங்காவது கமெண்ட் குடுத்துருக்கீங்களான்டு தேடி தேடி போய் படிக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் உங்க ரசிகையானாலும் ஆவாங்க போலிருக்கே!!!!!!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆஷிக் என்றால் நானும் தேடிப்போய் படிக்கிறேன்.
போகிற போக்கை பார்த்தால் வுங்களுக்கு அறுசுவை சார்பில்
ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடப்போகிறோம்
ஆஷிக் பேச்சு நடையில் எழுதுகிறீர்கள் அது நன்றாக இருக்கிறது

ஆஷிக் என்றால் நானும் தேடிப்போய் படிக்கிறேன்.
போகிற போக்கை பார்த்தால் வுங்களுக்கு அறுசுவை சார்பில்
ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடப்போகிறோம்
ஆஷிக் பேச்சு நடையில் எழுதுகிறீர்கள் அது நன்றாக இருக்கிறது

வனிதா மேடம் நீங்க டீச்சரா? டீச்சர்தான் தப்பு பன்னுனவங்கள மேடையேத்துவாங்க
ஆனா தப்பு பண்றதுக்காக மேடையேறுவது அரசியல்வாதிங்க.
அப்பறம் இன்னொரு சந்தேகம், பொதுவா ரெண்டு விசயத்துக்கு பென்ச் மேல ஏத்துவாங்க
1) மாணவர்கள் தப்பு பன்னினால்
2) தூக்குல போடுறதுக்கு குற்றவாளிகளை ஏத்துவாங்க
இதுல எந்த வகை பென்ச் நீங்க சொன்னிங்க
அன்புடன்
ஆஷிக்

எங்க ராமநாதபுரம் பக்கத்தில் நத்தம் என்ற ஊரில் இருக்காங்க.
என் பெயர் ஆசிக் அலி
அன்புடன்
ஆஷிக்

சரி ஆஷிக்
இந்த பதிவோட இந்த இழையை கைவிட்டுர்லாம். இனி பொதுவான இழையில் பேசலாம்.வனிதா அக்கா பாத்தா சங்கடப்படுவாங்க. மறுபடியும் ஆரம்பிச்சா அப்பறம் நீங்க சொன்ன ரண்டாவது ஆப்சன் தான்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எதை பொதுவான இழையா வச்சிருக்கீங்கனு எனக்கு தெரிய்லையே
எதுனு சொன்னா அதுல எழுதிக்கலாம், அல்லது லிங்கை paste இதுல பன்னிவிடுங்க
அன்புடன்
ஆஷிக்

வனிதா மாட்டிட்டாங்க. ;)

யாரும் பயப்படாதீங்க. அந்தம்மா ஐஸ்க்ரீம்கடை பெஞ்ச் மேல மட்டும்தான் ஏத்துவாங்க. நீங்க லக்கியாக இருந்தால் ஒரு சாக்பீஸ் அல்லது டஸ்டர் மட்டும் வந்தாலும் வரும். ;)

‍- இமா க்றிஸ்

Amina, imma, vanitha நீங்க மூனுபேருமே திவிரவதிகளா? ஏன் இந்த கொலை வெறி

மேலும் சில பதிவுகள்