mm2renubala - July 6, 2010 - 09:42 Admin avarkaluku thamilil type panna enna pannvendum konjam help panunga pa தமிழில் டைப் பண்ணுவது குறித்து Permalink amina mohammed - July 6, 2010 - 13:33 http://www.arusuvai.com/tamil/node/15439?page=2 இந்த லிங்க்ல ஆஷிக் தமிழில் டைப் பண்ணுவது குறித்து சொல்லி இருப்பார். அதை பாருங்க. ஏதாவது சந்தேகம் என்றால் அவரிடமே கேக்கலாம். நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி! அன்புடன் ஆமினா Log in or register to post comments தமிழில் டைப் bala Permalink graceravi - July 6, 2010 - 14:01 http://www.google.com/transliterate/tamil இந்த லிங்கில் போய் ஈஸியாக தமிழ் டைப் பண்ணலாம் கட்&பேஸ்ட் செய்யவும் விசுவாசத்தினாலே எல்லாம் கூடும் Log in or register to post comments ஹாய் ரேனுபாலா Permalink lathavinethkumar - July 6, 2010 - 14:44 http://software.nhm.in/products/writer இந்த சைட்ல போய் பாருங்க உங்களுக்கு யூஸ் ஆகும்னு நெனக்கிறேன்... இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும். அன்புடன் லதாவினீ. Log in or register to post comments லதா Permalink kalaiyan - July 7, 2010 - 02:06 அப்படியே இங்கேயும் ஒரு பார்வையிடுங்கள் http://www.arusuvai.com/tamil/node/15439?page=3 நம்ம உமா அக்காவுடன் பேசிய பதிவு இது அன்புடன் ஆஷிக் Log in or register to post comments
தமிழில் டைப் பண்ணுவது குறித்து
http://www.arusuvai.com/tamil/node/15439?page=2
இந்த லிங்க்ல ஆஷிக் தமிழில் டைப் பண்ணுவது குறித்து சொல்லி இருப்பார். அதை பாருங்க. ஏதாவது சந்தேகம் என்றால் அவரிடமே கேக்கலாம்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
தமிழில் டைப் bala
http://www.google.com/transliterate/tamil இந்த லிங்கில் போய் ஈஸியாக தமிழ் டைப் பண்ணலாம் கட்&பேஸ்ட் செய்யவும்
விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்
ஹாய் ரேனுபாலா
http://software.nhm.in/products/writer இந்த சைட்ல போய் பாருங்க உங்களுக்கு யூஸ் ஆகும்னு நெனக்கிறேன்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
லதா
அப்படியே இங்கேயும் ஒரு பார்வையிடுங்கள்
http://www.arusuvai.com/tamil/node/15439?page=3 நம்ம உமா அக்காவுடன் பேசிய பதிவு இது
அன்புடன்
ஆஷிக்