சென்ற வார மன்றம் - 5 (23-09-07 ல் இருந்து 29.09.07 வரை)

கடந்த வாரம் (23.09.2007 - 29.09.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவை உறுப்பினர்  திருமதி. தேவா அவர்கள் தேர்வு செய்துள்ளார். இவரும் சில புதிய பட்டங்களைத் நேயர்களுக்கு கொடுத்துள்ளார். மிகக்குறுகிய காலத்தில், அவரது வேலைப் பளுவுக்கிடையில், கடந்த ஒரு வாரத்துப் பதிவுகள் அனைத்தையும் பார்வையிட்டு இந்த பட்டங்களை தேர்வு செய்துள்ள தேவா அவர்களுக்கு ஒரு 'ஓ' போடுவோமாக.

அதிக பதிவுகள் கொடுத்து இந்த வாரம் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -

திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் (50 பதிவுகள்)

அடுத்த இடங்களில்

2. தளிகா - 45
3. கவி சிவா - 41
4. வின்னி (வானதி) - 34

சிறந்த தலைப்பு கொடுத்து டைட்டில் ராணி பட்டத்தை தட்டி செல்பவர்,

திருமதி வானதி. அவர் கொடுத்த தலைப்பு - " அனைவரும் அறிந்த ரகசியம்"

http://www.arusuvai.com/tamil/node/5303

நகைச்சுவையான பதிவு கொடுத்து நகைச்சுவை ராணி பட்டத்தினை பெறுபவர் திருமதி. கவி சிவா அவர்கள்.

பதிவு: "கலியுக தருமி"

http://www.arusuvai.com/tamil/node/5359

தெளிவான தமிழில் எழுதுவதால் தமிழரசி பட்டம் திருமதி. விதுபா.

நகைச்சுவை டைட்டில் திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் பதிவு - சாலமன் பாப்பா

http://www.arusuvai.com/tamil/node/5376

கடி ராணி திருமதி. திவ்யா அருண் - திக் திக் நிமிடங்கள்
http://www.arusuvai.com/tamil/node/5376

தத்துவ ராணி திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் - "ஆணுக்கு ஒரு நீதி,பெண்ணுக்கு ஒரு நீதி,இது இந்த உலகத்தின் நியதி."
http://www.arusuvai.com/tamil/node/5355

ஐடியா ராணி திருமதி. ஹர்ஷினி - காய்கறி கீரை குல்பியாக மாற்றினது
http://www.arusuvai.com/tamil/node/5303

பயனுள்ள பதிவு திருமதி. நர்மதா - ஸ்டாக் மார்கெட் கேள்விக்கு பதில்
http://www.arusuvai.com/tamil/node/5247

வூஹூ...சுபா எப்படி சுபா இப்படி.....ஊருக்கு போரதுக்கு முன்ன 100 குறிப்பையும் கொடுத்து,இப்ப அரசி பட்டத்தையும் புடிச்சு..அப்பப்பா உங்க கவலை பறந்து போச்சா??பரிசு பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..இதுல எனக்கு புடிச்சது சாலமன் பாப்பா

தளிகா:-)

சென்ற வாரமன்றம் 5 தானே?

தளிகா:-)

நன்றி தேவா, உங்கள் தேர்வுக்கு என் மனமார்ந்த நன்றி. புதிய பட்டம் ஒன்றை உருவாக்கி அதை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மிக்க மகிழ்ச்சி

என்ன தளிகா,ஹாட்ரிக் போட்டது போதும்னு நினைச்சிட்டீங்களா?

சுபா உங்க ஆர்வத்தின் காரணம் இப்போ புரியுது...ஒவ்வொரு பதிவையும் எண்ணிட்டு இருந்தீங்கன்னு நினைக்கிறேன். என் வாழ்த்துக்கள்.

விது ஹாட்ரிக்கா..தெரிஞ்சு வர்ல விது அது....தானா வந்தது....ப்ப ரொம்ம்ம்ம்ப கஷ்டப்பட்டு தான் நேரத்தை ஒதுக்க வேன்டியதா இருக்கு...ஹாள் இல் எப்பவும் ஆள் இருப்பதால் ரூம்ல வந்து உக்காருவேன்....அப்ப பொண்ணை கவனிச்சுட்டே பதிவும் போடுவேன்

தளிகா:-)

வேலைப்பளுவுக்கிடையே இந்த வார ஜட்ஜாக இருந்த தேவாவிற்கு பாராட்டுக்கள்.
பட்டங்களை வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தேவா கையால் கிடைத்த பட்டத்தை நன்றியோடு ஏற்று கொள்கிறேன்.
அந்த பதிவைப்போட்டு அதற்கு அந்த டைடிலையும் போடக்காரணமாயிருந்த விதுவிற்குத்தான் எல்லா பாராட்டுக்களும்.
(விது நம்ம பேரும், புகழும் இப்ப ஊர் முழுதும் பரவிடுச்சே இப்ப என்ன பண்றது:-D)

நம்ப ரகசியத்தைத் தான் போஸ்டர் போட்டு சொல்லிட்டாங்களே...வேற என்ன செய்ய, கொண்டாடிர வேண்டியதுதான்:-))

பட்டம் பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தேர்ந்த எடுத்த தேவாவிற்கு நன்றி.

ஜானகி

நம்பவே முடியவில்லை!!
இது என்ன தேவா அதிசயம்.
ஒன்றல்ல இரண்டல்ல மூன்று.
நன்றி தேவா...
என்னால் சந்தோஷத்தை தாங்கவே முடியவில்லை!!
ரசித்து பட்டம் குடுத்த தேவாவே வாழிய பல்லாண்டு.
மற்ற பட்டங்களை பெற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.
ரூபி என்ன இப்டி பண்ணீட்டீங்க இன்னும் 10 பதிவு போட்டு இருக்கலாம்ல. 50 க்கே முதல் இடமா?????

ஹாய் சுபா,

முப்பெரும் பட்டங்களை பெற்ற சுபாவிற்கு வாழ்த்துக்கள் & பட்டங்களை பெற்ற அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

மேலும் சில பதிவுகள்