ஹாய் நான் ரியாதில் இருக்கிறேன்.இங்கு நான் industrial area exit 2 ல் இருக்கிறேன்.அருகில் யாராவது இருந்தால் பேசுங்கள் பா.எனக்கு இங்கு இருக்கவே பிடிக்க வில்லை மிகவும் போரடிக்கிறது.எனக்கு அதிகமாக தோழிகள் இல்லை.ஒன்று இரண்டு பேர் இருந்தாலும் அவர்களுடன் உண்மையாக இருக்க விரும்புகிறேன்.யாராவது என்னுடன் நட்பு பாராட்ட வருவீர்களா?
1984_1975
உங்கள் அருகில் இருப்பவர்களை கூப்பிடுகிறீர்களா? இல்லை பழக தோழிகளை தேடுகிறீர்களா?
முதல் சாய்ஸ் என்றால் ஆளை விடுங்க சாமி. இரண்டாவது என்றால் சொல்லியனுப்புங்க கண்டிப்பாக நான் வரேன்.
அன்புடன்
ஆமினா
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
அன்பு தோழி!
உ
கவலை படாதீர்கள்.ஒங்களோட பெசறத்துக்குன்னே நாங்க பொறந்துருக்கோம்.
(யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
அதுவே எங்கள் உலக தத்துவம்.
நண்பர் உண்டு பகைவர் இல்லை.
நன்மை உண்டு!தீமை இல்லை!)
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஹாய் அமினா,மோகனரவி நல்லா
ஹாய் அமினா,மோகனரவி நல்லா இருக்கிங்களா? பதில் தந்தமைக்கு நன்றி.
அமினா நான் பழக தான் பா தோழி கேட்டேன்.அருகில் யாராவது இருக்கிறார்களா என தெரிந்து கொள்ள ஆசைபட்டேன்.
ஹாய் sow என்கிட்ட பேசுறதுக்கு நீங்க இருக்கிங்கனு சொன்னது ரொம்ப சந்தோஷம்.என்கிட்ட பேசுறதுக்காகவே நீங்க பொறந்திருக்கிங்கனு சொன்னது பொய் தான? he he he
அன்பு தோழி!
உ
ஒங்க பேர சொல்ரேளா?பேர் இல்லாம நம்பர பேரா கூப்பிட முடியாதே?ம்ம்ம்ம்ம்... அப்பறம் என் பேர் மோகனாரவி. மோகனரவி இல்ல தெரியுமோ!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மன்னிச்சிடுங்க பெயரை தவறாக
மன்னிச்சிடுங்க பெயரை தவறாக சொன்னத்ற்கு.என் பெயர் சுதா.
ஹாய்
ஹாய், நீங்க ரியாத் ல இருக்குற தோழிகள கேக்குறீங்கணு நினைசேன்.அப்படி இல்லனா என்னையும் சேர்த்துகோங்க.
hai queens!
உ
சுதா !அப்படியெல்லாம் பேசப்படாது.பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா.
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
hai queens,
தோழிகளுடன் மட்டும் தான் உங்கள் நட்பா?????
என்னைப் போன்ற தோழர்கள்களுடன் நட்பு பாராட்ட வருவீர்களா?
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.
அப்படி எல்லாம் இல்லை
அப்படி எல்லாம் இல்லை செந்தில்.நீங்களும் என் நண்பர் தான்.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா என் பெரிய அண்ணனின் பெயர் கூட செந்தில் குமார் தான்.
ஹாய் shahubanath வாங்க பா சேர்ந்துக்கலாம்.உங்கள பத்தி சொல்லுங்க
ஹாய் மோகனாரவி மேடம் நல்லா இருக்கிங்களா? உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்கள்.
அமீனா நல்லா இருக்கிங்களா? எங்க இருக்கிங்க வாங்க
hi
நான் ரியாத்தில் old sanaya vil இருக்கிறேன்.