வழிகூருங்கல் தோழிகளே

அன்புள்ள தோழிகலெ என் பெயர் ஸ்ரீமதி எனக்கு கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிரது
எனக்கு குழந்தை இல்லை நான் சென்னையில் வசிக்கிறேன். எனக்கு கருப்பைய்யில்
POC உல்லது நான் அதிக குண்டாக இருக்கிறேன் மாத விலக்கு சரியாக வருவதும் இல்லை உங்களுக்கு தெரிந்த மகப்பேரு மருத்துவர் இருந்தால் அவரது முகவரியய்
எனக்கு கொடுக்கவும்.

ஹாய் ஸ்ரீமதி ,
சென்னை திருவான்மியூரில் சிக்னல்கிட்ட Dr . Preethi இருக்கிறார்கள் . நான் அவர்களிடம் ட்ரீட்மென்ட் எடுத்துதான் எனக்கு குழந்தை பிறந்தது, 2004 ல் . ரொம்ப நல்ல டாக்டர் . இனிமையாக பழகுவாங்க . ஆல் த பெஸ்ட் .

self-confidense is the key to open the door of happiness in your life

hai srimathi
சென்னையில் மகப்பேறுவிற்கு மிகப் பிரபலமான மருத்துவா்கள் பல உண்டு எனக்கு தெரிந்து திரு. கொரியன் ஜோசப் நல்ல மருத்துவா். இவா் தாம்பரத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ALL THE BEST

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தாம்பரத்தில் எந்த இடத்தில் எனக்காக addres உங்கலால் கூர முடியுமா தோழியே

அன்புடன்
ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்