சிறுவர் இனையதளம்.

அன்பு தோழிகள் அனைவருகும் வணக்கம்.http://www.tamilvu.org/courses/couindex.htm.இந்த இனையதளம் என் மகனுக்கு மிக விரும்பி பார்க்கிறான்.இது மாதிரி வேற இனையதளம் இருந்தால் சொல்லுங்கள்.நன்றி.

ஹலோ கவிதா,
ரொம்ப நல்ல சைட் லிங்க் கொடுத்து இருக்கிங்க. மிக்க நன்றி!
என் மகனுக்கு கொஞ்சம் தமிழ் எழுத்துக்கள், சொற்கள் எல்லாம் சொல்லி பழக்க நினைத்திருந்தேன். இது கண்டிப்பா உபயோகமா இருக்கும்.

நீங்கள் வேறு தளம் கேட்டு இருந்தீங்க. தமிழுக்கா, இல்லை எதாவது கேம்ஸ் இருக்கும் மற்ற தளம் வேண்டுமா?! கொஞ்சம் தெளிவா சொல்லுங்க. எனக்கு தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சிறுவர் இணைய தளம் www.noolagam.com.இதை தான் நான் என் குழந்தைகளூக்கு தினமும் கற்று கொடுக்கிறேண்

alhamdhulillah

அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.
அருமையான பயனுள்ள குழந்தைகளுக்கான இணைய தளம் ஒன்றை இன்று
தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
“ http://www.indianchild.com/ ”
இதில் பல பயனுள்ள பகுதிகள் உள்ளன. அவற்றில் சில:
1. http://www.indianchild.com/tongue_twisters.htm
2. http://www.indianchild.com/our_solar_system.htm
3. http://www.indianchild.com/project__or__homework_help.htm
4. http://www.indianchild.com/internet_safety_fun%20to%20learn.htm
5. http://www.indianchild.com/character/character_education_index.htm
6. http://www.indianchild.com/short_stories.htm
7. http://www.indianchild.com/nursery%20rhymes.htm
8. http://www.indianchild.com/Recipes/healthy-vegetarian-recipes.htm
9. http://www.indianchild.com/raising_children.htm
10. http://www.indianchild.com/grandparents-upbringing-children.htm
இவற்றை பயன்படுத்தி மற்றவர்களுக்கும் கருத்து தெரிவிக்கவும்.

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

மேற்கூறிய பதிவிற்கு உங்கள் கருத்துக்கள் இன்னும் வரவில்லையே!!!!!!
அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்களே...........

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

நல்ல இழை..நல்ல தகவல்..

ஜாஸ்மின் நீங்க சொன்ன தளம் நல்லா இருக்கு.நன்றி.
செந்தில் நீங்க சொன்ன தளம் நல்லா இருக்கு..நல்ல தகவலுக்கு நன்றி

கவிதா,என் குழந்தைகள் விரும்பி பார்ப்பது uptoten,starfall...

இந்த தளங்கள் நல்லா இருக்கும்.லிங்க் கொடுக்கவேணாம்னு...இது மட்டும் சொல்லியிருக்கேன்...முன்னும் பின்னும் www,com போட்டு கொள்ளுங்கள்

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கவிதா மேடம்
நீங்க கொடுத்த லிங்க் ரொம்ப நல்லா இருக்கு. மிக்க நன்றி. என் பையன் எப்பவும் www.playhousedisney-asia.com இணையதளம் தான் விரும்பி பார்ப்பான். நீங்கள் கூறியிருப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் கூறியிருப்பதில் wordworld, micky mouse club house போன்றவை education related-a இருக்கும்.ஜாஸ்மின் மற்றும் செந்தில்குமார் இருவா் குடுத்த தளமும் நன்றாக உள்ளது. மிக்க நன்றி.

இப்படிக்கு,
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

குழநதைகள் முன்னே எப்படி. அம்மா அப்பா விளையாட்டு என்பது பற்றிய வீடியோ..
shoking mms Assamese indian couple with their toddler
http://world-mms-scandal.blogspot.com/2010/08/shocking-mmsassamese-indian-couple.html

மேலும் சில பதிவுகள்