அரட்டை அரங்கம்- 6 (2010)

அப்பப்ப சூடான தலைப்புகளில் வரும் பதிவுகளுக்கும்,சமீபத்திய படைப்புகளுக்கும் உங்க பதிவை,பதிலை,ஆதரவை தரவேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

(ஆமினா மேடம் மன்னிக்கவும்.நீங்கள் வேலை பளுவில் இருப்பீர்கள் என்று நினைத்தே இதை நானே ஆரம்பம் செய்து வைக்கிறேன்.
அன்பு தோழன்
ஷேக்)

நல்லது அண்ணா!

இந்த அரட்டையும் வெற்றிபெற வாழ்த்துக்கள்....!

என் ஆதரவு என்றும் உண்டு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹலோ ஆமினா நலமா?என்னகு ஒரு உதவி செயுங்கபா நான் கொடுக்கும் சமையல்குறிப்பு புதிய குறிப்பிலிருந்து போய்விட்டது அந்த குறிப்பு எங்க இருக்குனு உங்களுக்கு தெரியுமா

குறிப்பு பேர் என்னன்னு சொல்லுங்க! தேடி பாக்குறேன்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கொஞ்ச நாளா ஒரு நரி ஒன்னு அறுசுவை காட்ல அலஞ்சி திரிஞ்சிகிட்டு இருக்கு.அது காட்ல நிறைய குழப்பத்த உண்டு பன்னி குளிர் காயுது.ஒரு நாள் காட்ல உள்ள எல்லாம் ஒன்னு சேந்து ஒரு நாள் நரிய சாத்து சாத்துனு சாத்த போஹுதுங்க.

நான் நரின்னு சொல்றது நம்ம தம்பி ஆஷிக்தான்.யாரும் இத அவர் கிட்ட சொல்லவேண்டாம் சரியா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

தவமணி சார்.வணக்கம்.அர்ட்டை பகுதி ஆறுக்கு போய்டுச்சு.அங்கே போய் உங்கள் பதிவுகளை போடுங்க.நன்றி1

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்


ஆரம்பிச்சாச்சா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


நேக்கு கொடுத்த பட்டத்தை பறக்க விட்டு பாத்துட்டு வரத்துகுள்ள மாம்மி,மாம்மினு ஒரெ கத்தல். அப்பப்பா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்பு நண்பர் ஷேக் மொகைதீன் அவர்களே, எங்கள் மன்றத் தலைவி, தன் மானச் சிங்கம் அருமை சகோதரி ஆமினா அவர்களே, அறுசுவையில் அரட்டை அரங்க சூப்பர் ஸ்டார், அறுசுவை விடி வெள்ளி ¤மாமி¤ அவர்களே, பனங்காட்டு நரி(ஷேக் கவனிக்க) அன்பு ஆஷிக் அவர்களே, எனது அன்பு தங்கைகள் நெ1 ராதாஹரி அவர்களே நெ2 இல்லறத்தில் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் பவித்ரா அவர்களே, இன்னும் எனக்கு தெரியாத சகோதர சகோதரிகளே அரட்டை அரங்கம் 6 வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
THAVAM


ஆப்பு வைக்க..................................................
வந்துட்டாரையா! விவசாயி வந்துட்டாரு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

உலகத்தில் எல்லாத்தையும் விட மிக மிக விரைவா போறது நம்ம அரட்டை தான் போலிருக்கிறதே, இப்படியே போனா, நம்ம ஆமி ஒரு ரூபாய்க்கு மூணுங்கற மாதிரி ஒரு மணி நேரத்துக்கு மூணு பாகம் போயிடும் போலிருக்கிறதே

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்