என்னுடைய தோழிக்கு திடிர்னு ஒரே மயக்கம் மற்றும் வாந்தி... ரொம்ப சிரம படுற... ப்ளீஸ் யாராச்சும் இதை தீர்க்க வழி சொல்லுங்க ப்ளீஸ்...
என்னுடைய தோழிக்கு திடிர்னு ஒரே மயக்கம் மற்றும் வாந்தி... ரொம்ப சிரம படுற... ப்ளீஸ் யாராச்சும் இதை தீர்க்க வழி சொல்லுங்க ப்ளீஸ்...
hi Stella
hi Stella Your friend may have Low pressure. Check here BP level. Drink lot of liquid based. Like Glucon-D. If not go to nearest hospital. Now-a-days the causes are very risky. Dont delay ma.
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
ஸ்டெல்லா
ஸ்டெல்லா
திடீரென்று எதாவது ப்ராப்ளம்ன்னா அவங்க சாப்பிட்டது சேராம் போயிருக்க வாய்ப்பு இருக்கு, எதுக்கும் நல்ல டாக்டரா பார்க்க சொல்லுங்க்ப்பா
அன்புடன்
பவித்ரா
Thanks FATHIMA S, pavithra_ram
thanks for ur reply.. ok udanae hospital poga soldraen...