உதவி தேவை

அடுத்த மாதம் my brother's marriage.Wedding day அன்று தான் எனக்கு periods வரும்.1 வாரம் தள்ளிப்போட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

அப்படியா பவி ஓகே ஓகே. இத்தனை பேருக்கு பொட்டுகடலை கைக் கொடுத்துருக்கா இனி எனக்கும் அதான். முன்னாடிலாம் பொட்டுகடலைய பொடி செய்து அதுல நெய் சீனி சேர்த்து சாப்பிடுவேன் குண்டாவாதற்காக எனக்கு அது ரொம்ப பிடிக்கும்.

உ மாமி என்னை மேம் னு எல்லாம் கூப்பிடாதீங்கோ. நான் சின்னப் பொண்ணு நம்புங்கோ. கவிசிவாஅன்னே கூப்பிடுங்கோ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் சுதா Period ஆகாமல் தள்ளி போக மாத்திரைகளை போடுவது சிலருக்கு ஒத்துகொள்ளாமல் கூட போகலாம் ஆனால் பொட்டுகடலை Best&Nature இதில் எந்த பிரச்சினையும் இல்லை நீங்கள் Period ஆகும் நாளுக்கு 3 நாள் முன்பிருந்து பொட்டுகடலை தினமும் காலையில் கொஞ்சம் இரவு கொஞ்சம் சாப்பிடுங்கள் கண்டிப்பாக period ஆகாது இது என் சொந்த அனுபவம். So Be Happy&Enjoy

ஹாய் சுதாக‌ம‌ல்
ந‌ல்லாருக்கீங்க‌ளா? நானும் பொட்டுக்க‌ட‌லை தான் அவ‌ச‌ர‌த்துக்கு யூஸ் ப‌ன்னுவேன். எல்லாரும் ச‌ரியா தான் சொல்லிருக்காங்க‌. நானும் கூட‌ அவ‌ள்விக‌ட‌ன்‍‍ல‌ தான் ப‌டிச்ச‌ நினைவு...

மீண்டும் பேச‌லாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

பதில் தந்த அனைவருக்கும் நன்றி.நானும் பொட்டுக்க‌ட‌லை யூஸ் பண்ணி பார்க்கிரேன்.இருந்தாழும் பயமாக உள்ளது.பார்க்கலாம்

Anbana sudha,
Before Ten days have Papaya fruits, and ellu kalanda
sweets, It is the very best thing that if you clear the probelem before
the marriage, you also feel very happy.

anbudan poongothaikannammal

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்