அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மாமி செத்த இங்கே வரேளா!ஆத்துல எல்லோரும் நலமா?குளத்துல மீன் நலமா?
இப்ப சென்னைல ஒரே மழ பெஞ்சி நாஸ்தியாய்டிச்சு..ஆத்துல அத்திம்பீர்..எப்படி இருக்கா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கப்பல்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி,
கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.


வந்துட்டேன்.வந்துட்டேன்!
ஒங்க புது கவிதை த்ரெட் பாத்து இப்போ ஒரே கவிதையா பொழிஞ்சு
எல்லாரையும் ’கொல்லை’ செஞ்சுண்டுருக்கேன் தெர்யுமோ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நீங்க ஏன் அரட்டையை பொது பிரிவுல ஆரம்பிக்கிறீங்க, பாகம் - 6 ய எவ்வளவு தேடினேன் தெரியுமா? மாமி கூட தேடினாங்க,
ஏதாவது தப்பா கேட்டிருந்தேன்னா மன்னிச்சுக்கோங்கோ

அன்புடன்
பவித்ரா

தந்தையோடு கல்விபோம்;
தாயோடு அறுசுவை உண்டிபோம்,

தாண்டி குதிக்குமாம் மீனு,
தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

சாரி பவித்ரா.வெரி சாரி...ஆமா நீ வைரமுத்து ரசிகையா?சுடும் வரை நெருப்பு..இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்ற புத்தகத்தின் ஒரு கவிதைதானே?உனக்கு எந்த ஊர்?இப்ப எங்கே இருக்கிங்க?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மாமி நல்லா இருப்பேள்..யாரையும் கவிதையால் கொல்ல் வேண்டாம் கேட்டேளா..செத்த சும்மாயிருந்தால் நன்னாயிருக்கும்...மாமிக்கு சொந்த ஊர் எது?இப்போ எங்கே இருக்கேள்?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சாரி வெரி சாரியெல்லாம் வேண்டாம்
தப்பா நினைக்காதீங்க, அருசுவையில ஊர் பேர் போட பயமா இருக்கு, நான் வங்கியில் வேலை பார்க்கிறேன், ஆமான்னா வைரமுத்துன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும், ஆனா புக் படிக்கவே முடியல, முன்னாடி படிச்சதுதான்,
உங்களுக்கு அவரை பிடிக்குமா, நீங்க என்ன பண்ணறீங்க

அன்புடன்
பவித்ரா

இங்கயும் கன்னாபின்னா கருத்து சொல்லி பேர நிலைநாட்டுவோம்ல....

மத்தவங்க அரட்டய போடுங்க... நான் அங்க இங்க கருத்த போடுர்ர்றேன்,....

”கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்....”

”குறிக்கோளினை அடையும் போது தோல்விகள் குறுக் கிட்டால், நீங்கள் அவமானப்பட்டுவிட்டதாக எண்ணா தீர்கள். உங்களிடம் முயன்று பார்க்கும் துணிவு துளிர்விட்டிருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்’’

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.


நீங்களே கண்டு புடிங்கோ பாக்கலாம்?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்