அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்
பவிதரா ஒரு விடுகதை
ஒரு முறை ஒரு தேவதை என்னிடம் வந்தது பவி..அது என்னிடம்..ஒரு பெட்டி நிறைய புதையல் அல்லது உன்னோட நட்பு இரண்டில் ஒன்றை கேள் என்றது..நான் எனக்கு புதையலே போதும் என்றேன் ஏன் தெரியுமா?
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
நடிகர்கள் கருத்து.........
நம்ம நடிகரெல்லாம் மாவாட்டரத பத்தி கருத்து சொன்னா......எப்படி இருக்கும்....
முதல்ல நம்ம சூப்பர் ஸ்டார்.........
”இதோ பார் அதிகமா மாவட்டற ஆம்பிளையும் அதிகமா மாவரைக்கச்சொல்ற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை...”
அடுத்து கமல்>>>>
”எங்காத்தா குழம்பு வைக்க கத்துக்குடுத்தா, சோறாக்க கத்துகுடுத்தா, இட்லி சுடக்கத்துக்குடுத்தா ஆனா மாவாட்ட கத்துக்குடுக்கலியே..”
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.
ஷேக் அண்ணா
http://arusuvai.com/tamil/node/13259?page=4
ஷேக் அண்ணா
கவிதை படிச்சீங்களா இல்லையா,
மேலே இருக்கிற லின்க் போய் பாருங்க, மாமியோட பயோடேட்டா இருக்கு, (மாமிக்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லாதீங்க)
அன்புடன்
பவித்ரா
சகோ ஷேக்
சகோ ஷேக் சார் கதை கவிதையெல்லாம் எழுதறவருக்கு பட்டிமன்ற வாதமெல்லாம் கஷ்டமா? சூப்பரா இருக்குது. அதை நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே :-)
ஆனால் இன்னும் கதைகள் கவிதைகள் படிக்கவில்லை. படித்து விட்டு பீன்னூட்டமிடுகிரேன் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
விடுகதைக்கு விடை
விடுகதைக்கு விடை
தெரியாது ஹி ஹி ஹி
அப்புறம் ரொம்ப அருமையா வாதாடுறீங்க, எனக்கு இப்பதான் இதெல்லாம் புதுசு அதனால எனக்கு வாதாட வரலை
அன்புடன்
பவித்ரா
உ நட்புடன் பழகிடவே நல்லதொரு
உ
நட்புடன் பழகிடவே
நல்லதொரு தளம் தன்னை
ந்மக்கெலாம் கொடுத்திருக்கும்
நல்லவராம் அவ்ர் வாழ்க!.
இதனாலதான நீங்க பொதயல கேட்டேள்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
சரி நானே விடை சொல்றேன்
சரி நானே விடை சொல்றேன்..ஏன்னா நான் ஏற்கன்வே உங்களை நண்பராக அடைந்துவிட்டேன்..ஹீ ஹீ ஹீ இது எப்படி இருக்கு??
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
பவ் பவ் பவித்ரா!
உ
கூட இருந்தே
குழி பறிக்கும்
கும்பலுடனா நீர் சேந்தீர்!
குமுறுகின்றேனே இதை கேட்பாரும் இங்கிலயோ?
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
நன்றி கவிசிவா மேடம்
நன்றி கவிசிவா மேடம்...நன்றி...ஆனால் உங்களிஅ போல் என்னால் கருத்துக்களை வைக்கமுடியவில்லை.என்னதான் இருந்தாலும் நீங்கள் சீனியர்ஸ்
அய்யோ இந்த மாமி தொல்லை தாங்க முடியல..யாராவது வந்து என்னை காப்பாத்துங்கோஓஓஓஓஓஓஓஓ
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
அய்யய்யோ, நான் உங்க
அய்யய்யோ,
நான் உங்க தங்கைன்னுதானே நினைத்தேன், இப்போ தோழி & தங்கை, ஓகே ஓகே
அன்புடன்
பவித்ரா