அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்
கவிதாயினி மாமி
என்னாச்சு மாமிக்கு! புலவி(புலவரின் பெண்பால்) போல் கவிதையிலேயே பேசி கொல்கிறார் :)
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கருத்து.....
தர்மம் தலைகாக்கும் இது எம்.ஜி.ஆர் சொன்ன கருத்து
ஆனா டவுசர் தான் மானம் காக்கும்
இது ராமராஜன், ராஜ்கிரண் சொன்ன கருத்து.....
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.
மாமி நீங்க தமிழ் டீச்சரா,
மாமி
நீங்க தமிழ் டீச்சரா, மோனையில் எல்லாம் சும்மா பிச்சு உதறீங்க போங்க, யப்பா இப்பவே கண்ண கட்டுதே, முடியல
ஷேக்கு மாமி வச்சிட்டாங்கய்யா ஆப்பூஊஊஊஊஊ
அன்புடன்
பவித்ரா
சிஸ்டர்..தப்ப்பா
நான் விடுகதைக்குதான் அப்படி சொன்னேன் சிஸ்டர்..தப்ப்பா எடுக்கவேண்டாம்..வேறு பயம் வேண்டாம்..ஆமினாவை போல் நீங்களும் எனக்கு தங்கைதான்...சுன்த்ரியும் தங்கைதான்....
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
குட்டிப் பொண்ணு
ஐயோ சந்தடிசாக்குல என்னய சீனியர்ஸ் லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே :-( நான் குட்டிப் பொண்ணுங்கோ நம்புங்கோ
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
+அதான் மாமி
அதான் மாமி
அப்பவே சொல்லின்டாளே
புதுக்கவிதையினால் ஏற்பட்ட
பூரிப்பு என்று
இருந்தாலும்
இந்த மாமிக்கு
இவ்வளவு நக்கல் ஆகாதுன்றேன்
அத்தும்பீர்ட்ட சொல்லி
சுத்தியால அடிக்கனும்
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
முடியாது..!முடியாது..!முடியாது..!
நான் சொல்ற சில கருத்துக்கள யாராலும் மாற்றவே முடியாது..!
`கோல மாவுல தோசை சுட முடியாது..!
`கோல்டுபில்டரை அடகுவைக்க முடியாது..!
`காலிஃப்ளவரை தலையில் வச்சிக்க முடியாது..!
`மழையா பேய்ந்து வெள்ளமா போனாலும்
குளிர்ஜொரத்தில குளிக்க முடியாது..!
`இதுபோன்ற வீணாப்போன கருத்து
எவ்ளோ வந்தாலும் உங்களால
படிக்காமா இருக்க முடியாது.!
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.
ஐயோ மாமியும், கருத்து
ஐயோ
மாமியும், கருத்து கந்தசாமியும் பண்ற அலும்பு தாங்க முடியலையே
அன்புடன்
பவித்ரா
உ முடியாது முடியாது என்
உ
முடியாது முடியாது
என் கொலைகள் முடியாது
அருவை திலகமென்று
அன்புடனே நீவீர்
அழைத்தாலே
அமைதி உண்டிங்கு
அறிந்திடுவீர்
அறுசுவை தோழி(ழ)கர்கள்
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
எங்கே ஆமி......
///மாமியும், கருத்து கந்தசாமியும் பண்ற அலும்பு தாங்க முடியலையே\\\
ஆட்டத்துக்கு ஒரு கை குறையுது.....எங்கே ஆமி......
குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.
நட்புடன்,
பொன்.செந்தில்குமார்.