அரட்டை அரங்கம்-2010 -பகுதி 8

அப்பப்பா..என்ன வேகம் இந்த அரட்டை அரங்கத்தில்...போய்ன்டே இருக்கு அது பாட்டுக்கு..
"எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யார் அறிவாரோ?"
பகுதி 14 ஐ தாண்டி விட்டதால் பகுதி -க்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைத்து விடைபெருவது உங்கள் அன்புநண்பன் ஷேக்க்க்க் முஹைதீன்ன்ன்ன்ன்ன்ன்ன்


யோகம் மேம் புது த்ரெட் அரட்டை 2010-9 அரம்பிக்க போறேளா!
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


ஒங்க பேர் யோகராணிதானே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எப்படி மாமி எல்லா விஷயத்திலும் பட் பட்னு பதில் சொல்றேள்

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

யோகராணி நீங்களும் கூறிவிட்டீா்களா

நானும் ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் நினைத்தீர்கள் நான் செய்துவிட்டேன்.

ஸாரி நீங்கள் ஆரம்பிக்கப்போவதாக கூறியுள்ளீா்கள். நான் பார்க்கவில்லை. நான் ஆரம்பித்துவிட்டேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மாமி மீரா

நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன் பா...........

மாமி சித்த அங்க வந்து கன்டினியு பண்றேளா..........

(யாரு முதல் பதிவு)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மர்மி புது THREAD வர்றது இர்ருக்கட்டும் எனக்கு ஒரு சந்தேகம்.ஏன் நம்ம அருசுவையில்SHOPPINGCORNER இல்லை ,REDIFF, INDIA TIMES ல் RISK அதிகம் அருசுவையில் அந்த மர்திரி ஆரம்பிக்கலர்மெ நர்மும் RISK இல்லர்ம வர்ங்க முடியுமெ

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

தமிழரசி

அடுத்த பாகம் ஆரம்பிச்சாச்சு. அதுக்கு வாங்க. இதெல்லாம் நீங்க அட்மின் கிட்ட தான் கேக்கனும்.

மாமிகிட்ட எங்க முருங்கைக்காய் வாங்குறது, எங்க சுங்குடி புடவை வாங்குறது, எங்க 9 கஜம் வாங்குறதுன்னு கேட்டா நன்னா சொல்லுவா.....
கேட்டு தெரிஞ்சுக்கோங்கோ.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இதே பக்கத்துல இருது அப்படியே கீழே Bottom mostக்கு போங்க, அங்கே வலது பக்கம் பார்த்தீங்கினா ”அறுசுவை” னு இருக்கும் அதுக்கு கீழேயுள்ள ”தொடர்புக்கு” என்பதில் கிளிக் செய்து அதில் கேட்கும் விபரங்களை கொடுத்து அப்படியே உள்ளே போயிரலாம். அவ்வளவே..அங்கே போங்க உங்களுக்கு புரியும்
-:)ஆஷிக்

மிக்க நன்றி ஆஷிக் சார்

எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் இருந்தேன். தாங்கள் கூறிய முறைப்படி செய்துவிட்டேன். மெயில் அனுப்பிவிட்டேன்.

என் பெயர் ராதா ஹரி (சும்மா சொன்னேன்)... நீங்கள் வேறு ஒரு பெயர் கொடுத்துவிட்டீா்கள்...

அண்ணா என்று அழைக்கலாமா? ஆமினாவிடம் நீங்கள் வம்பிழுப்பதை பல முறை படித்து சிரித்திருக்கிறேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

//அண்ணா என்று அழைக்கலாமா?//
கூப்பிடுங்க கூப்பிடுங்க..என்ன கெட்டு போச்சு இப்ப?
அன்புடன்
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்