ஹெல்ப்மீ பிரண்ட்ஸ்

ஹாய் தோழிகளே எனக்கு Msoffice,MsAccess,power point,MsWord தெரியும்,ஆன்லைனில் இந்த Softwares ஐ உபயோகித்து ஏதாவது வேலை வாய்ப்பு இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள் பீளீஸ்

http://www.arusuvai.com/tamil/forum/286

please try the above link.

அன்புடன்
பவித்ரா

வணக்கம்,
நான் தமிழ், வெப்சைட்டில் நிறைய இணைய தளங்கள் உள்ளன். home based work with out investment குடுத்தீர்களர்னர்ல் நிரையை இருக்கும். or நீங்கள் எந்த பகுதியில் உள்ளீர்களொ அந்த அந்த பகுதியில் உள்ள் computer center or typing institutes நிருவனத்துடன் தொடர்பு கொன்டீர்களனால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.இலையெனில் உன்ஙள் ஊர்.தமிழ்நாடு.இந்தியா என குடுக்கவும் examble
neengal tamil nadu எனவும் சென்னை எனில்
ex:chennai.home based work.tn.in
chennai classifieds.tn.in
என குடுத்து பார்க்கவும்

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மேலும் சில பதிவுகள்