அனைவருக்கும் வணக்கம்.
ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.
தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?
சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?
எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.
அப்படியா சங்கதி..
//நான் ஏற்கெனவே அவள்விகடன் படித்து விட்டேன். விகடன் இணைய சந்தாதாரர்தான் நான் :-).//
ஓ! அப்படியா சங்கதி!! .. நல்லது..
வாழ்த்துக்களுக்கு நன்றி. கெளரிலக்ஷ்மி அவர்களே!!
அடுத்த நடுவர் யார்?
அடுத்த நடுவர் யார்?
அடுத்த நடுவரா யார்ப்பா வர போறீங்க?
ரம்யா உங்க வேலை முடிஞ்சதா?
வனிதா அக்கா சீக்கிரம் வந்து தேர்ந்தெடுங்க!
பட்டியில் கலந்துக்கொள்பவர்கள் கண்டிப்பாக ஓர் நாள் நடுவராக வர வேண்டும் என அண்ணா சொல்லியுள்ளார். அதனால் யாரும் நழுவாம சீக்கிரம் வந்து சொல்லுங்க பா.
அக்கா!
ரம்யா ஒரு பதிவுல சொல்லியிருந்தாங்க. அத நீங்க கவனிச்சீங்களா என்னன்னு எனக்கு தெரியல. மொத்தமா ஒரு பத்து பட்டிக்கு நடுவர தேர்ந்தெடுக்க சொல்லியிருந்தாங்க.
அது முடியாத காரியமா இருந்தாலும் ஒரு 5 நபரையாவது தேர்ந்தெடுக்கலாமே!அடுத்த நடுவரா யார்ப்பா வர போறீங்க?
ரம்யா உங்க வேலை முடிஞ்சதா?
வனிதா அக்கா சீக்கிரம் வந்து தேர்ந்தெடுங்க!
பட்டியில் கலந்துக்கொள்பவர்கள் கண்டிப்பாக ஓர் நாள் நடுவராக வர வேண்டும் என அண்ணா சொல்லியுள்ளார். அதனால் யாரும் நழுவாம சீக்கிரம் வந்து சொல்லுங்க பா.
அக்கா!
ரம்யா ஒரு பதிவுல சொல்லியிருந்தாங்க. அத நீங்க கவனிச்சீங்களா என்னன்னு எனக்கு தெரியல. மொத்தமா ஒரு பத்து பட்டிக்கு நடுவர தேர்ந்தெடுக்க சொல்லியிருந்தாங்க.
அது முடியாத காரியமா இருந்தாலும் ஒரு 5 நபரையாவது தேர்ந்தெடுக்கலாமே!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா
இன்னிக்கி காத்தால் வனி அக்கா கூட ஒரு பதிவு போட்டிருந்தாங்க, பதிலளி போடாம கருத்து தெரிவிக்க கோரி, அதுல ரம்யா சொன்ன மாதிரி 5 பதிவுக்கு டேட் எல்லாம் ஃப்க்ஸ் பண்ணிருந்தாங்க, நீங்க பாக்கலையா
http://arusuvai.com/tamil/node/13676
அன்புடன்
பவித்ரா
மன்றம் வந்த அனைவருக்கும் இந்த புதியவளின் வணக்கம்
என் ஓட்டு சுயதொழிலுக்குதான் குடும்பத்தையும் சேர்த்து பார்துக்கமுடியும்
வீழ்வது வெட்கமில்லை வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்
முயர்ச்சி உடையார் இகழ்ச்சியடையார்
ஷைதா - புது வரவு
ஷைதா, அறுசுவையின் புது வரவான உங்களை அன்போடு வரவேற்பதில் மகிழ்கிறேன். இந்த பட்டிமன்றம் முடிந்து இதை அடுத்து 5 பட்டிமன்றங்கள் முடிந்துவிட்டன. இது பழைய பட்டிமன்றம். இனி இதில யாரும் வாதிட மாட்டார்கள்.அடுத்த பட்டிமன்றம் நவம்பர் 8ந்தேதி தொடங்கும். அதில் கலந்து கொண்டு உங்கள் பதிவுகளை தரலாம்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.