அரட்டை அரங்கம்-2010 பகுதி-13

இந்த அரட்டை அரங்கம் ஒரு மின்னல்
எல்லாம் நண்பர்களின் நட்பு பின்னல்
அறுசுவை என்ற வீட்டின் ஜன்னல்

இதைத்தான் வள்ளுவன் அன்றே சொன்னான் காக்கைக்கு காகாவெனெ
கோக்கைக்கு கோகோவென...நேரம் இல்லாத காரணத்தால் இதற்க்கான் விளக்கத்தை நான் அடுத்த மேடையில் சொல்கிறேன்!
அறுசுவையின் அரட்டை அரங்கத்தின் பதிமூன்றாவது பகுதிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைப்பது..உங்கள் அன்பு அறிவிப்பாளான் ஷேக்க்க்க்க்க்க்க்க்க்

ஷேக் அண்ணா,

நீங்க என்ன பண்ணுரீங்க? உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?

ஆஷிக் சார்,,மீனு,ராதா,சுந்தரி,மாமி எல்லொரும் வருக வருக

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அண்ணா

அடுத்த அரட்டை இழை ஆரம்பிச்சாச்சா.....

அனைவரும் வருக வருக வருக.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நான் கார்கோ தொழில் பன்றேன் பா.ஜஸ்ட் நர்க் பன்றேன்..ஓனர் கிடையாது...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் அண்ணா,

ஜஸ்ட் நர்க் பண்ணுறீங்ளா?

அப்ப வர கார்கோ பேக்கேஜ எல்லாம் நர்க் நர்க்னு கடிக்கிர வேலையா?

மீனா

ஓஓஓஓஓஓஓஓஓ அது தான் அண்ணா இன்னைக்கு எங்க கூட எல்லாம் இந்த நேரத்துல பேசிக்கிட்டு இருக்கீங்களா....

எந்த ஊர்ல இருக்கீங்க.......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஹிஹிஹிஹி ..னர்க் இல்லபா..வர்க்..ஸ்பெல்லிங் மிஸ்டேக் சாரி

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ராதா நீ நல்லாத்தானே இருந்த?நீதான் நான் பம்மல இருகியானு கேட்ட..பிறகு இப்ப எஙே இருக்கிங்கன்னா என்ன அர்த்தம்?பம்மல் சென்னைல இருக்கு

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அங்கே தான் இருக்கீங்களா? இல்லை வேறு ஊரிலா னு கேட்டேன். ஒரு வேளை பம்மல் உங்க சொந்த ஊரா இருக்கலாமில்ல.....
ஏன் நமக்குள்ள அடிக்கடி குழப்பம் வருதுன்னு தெரியல.... அன்னைக்கும் எதுக்கோ ஒரே குழப்பமாகிடுச்சு.....

நீங்க ஏர்வாடி-னு சொன்னீங்களே... அது எந்த ஏர்வாடி--( அதாவது எந்த மாவட்டத்தில் உள்ளது?)

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமினா எங்கிருந்தாலும் வரவும் ஆஷிக் வுங்களை தேடுகிறார்.ஆமினா அரட்டஎல்லாம் விட்டு விட்டீர்களா. எழுத்தாளினி ஆனா பிறகு ரொம்ப reserved ஆகா இருக்க மாதிரி தெரியுது. வுங்க பழைய குரும்பை காணவில்லை

மேலும் சில பதிவுகள்