இங்க வாங்க தோழியரே. பிறந்தநாள் காண்போரை வாழ்த்த வாருங்கள். பிறந்த நாள் காணும் தோழர், தோழியர் எல்லா நலனும் பெற்று இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ வாழ்த்த வாருங்கள் தோழியரே.
அன்புடன்
ஜெயந்தி
இங்க வாங்க தோழியரே. பிறந்தநாள் காண்போரை வாழ்த்த வாருங்கள். பிறந்த நாள் காணும் தோழர், தோழியர் எல்லா நலனும் பெற்று இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ வாழ்த்த வாருங்கள் தோழியரே.
அன்புடன்
ஜெயந்தி
பாபுவிற்கு நன்றி தோழர், தோழியருக்கு வாழ்த்துக்கள்
இன்று பிறந்த நாள் காணும் தோழர், தோழியர் அனைவரும் 16 வகை செல்வங்களையும் பெற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவர்களை வாழ்த்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்த பாபுவுக்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி
புரியவில்லையே....!!!
ஜெயந்திக்கா, யாரோட பிறந்தநாள் இன்று?
அன்புடன்
சாந்தா
பிறந்தநாள் பக்கம்
அறுசுவையில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்களில் இன்று யார் எல்லாம் பிறந்த நாட்கள் கொண்டாடுகின்றனர் என்பது கீழ்கண்ட பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தான் ஜெயந்தி அக்கா அவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
<a href="birthday">பிறந்தநாள் வாழ்த்து பக்கம்</a>
அட்மின் அண்ணா!!
அட்மின் அண்ணா!!
இப்போ தெளிவாகிட்டேன்.
நன்றி!!!
நல்லா இருக்கு அட்மிண் அண்ணா
ஹாய் அட்மின் அண்ணா ,
அருசுவைல புதுசு புதுசா நிறைய மாற்றம் செய்ரீங்க . ரொம்ப நல்லா இருக்கு.அருசுவை மேன்மேலும் பெரிய லெவலுக்கு போக வாழ்த்துக்கள் :)
இன்று பிறந்தநாள் கானும் அனைவருக்கும் எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் ...
அனிதா
hi
சகோதரி அஸ்மா பிறந்ததினம்
சகோதரி அஸ்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிறந்தநாள் பகுதியில் முதல்முறையாக மன்றத்தில் நன்கு அறிமுகமான ஒருவரது பெயரைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இதே நாளில் பிறந்த தினம் கொண்டாடும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சகோதிரி அஸ்மா அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஜானகி
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஸ்மா
ஹாய் அஸ்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள், புது டிரஸ் போட்டாச்சா? ஸ்வீட் சாப்பிட்டீங்களா? இன்னைக்கு வீட்டில் ஸ்பெஷல் என்ன? இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். நன்றி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்பு சகோதரி அஸ்மா,
எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்:-)))
அன்பின் அஸ்மாவிற்கும் இன்றைய தினத்தில் பிறந்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்,
எனது இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்:-)))
அன்புடன்,
சாந்தா.