ஆமினா பதிலுக்கு நன்றி நான் ஆட்டுக்கறி இப்போழுதுதான் முதன்முதலில் தனியாக சமைக்கிறேன் பிரியாணி செய்ய கற்றுக்கொண்டேன், கொழுப்பு ரசம் வைக்க தெரியாது அதான் முயற்ச்சி செய்து பார்க்கதான் கேட்டேன் ஆமி.
கறி வேகவைத்த தண்ணீரில் உப்பு போட்டு குடிதால் நன்றாக இருக்கும், ஆட்டுக்கறி உடம்புக்கு குளிர்சிசினு அம்மா சொல்லிருக்காங்க, அதை பற்றி தெரிந்தால் சொல்லுங்க ஆமி
ஆட்டுக் கொழுப்பு ரசம்
ஆட்டு கொழுப்பில் ரசம் கேள்வி பட்டிருக்கேன்.
எனக்கு தெரிந்த சித்த வைத்தியர் அவர் அம்மா செய்வதாக சொல்லியிருந்தார்.
ஆனால் அது டயட்ல இருக்குறவங்களுக்கு ஒத்து வராதே! தேவையில்லாத கொழுப்பு தானே உடலில் சேரும்.
மட்டன் பிரியாணியில் கூட நான் கொழுப்பு சேர்ப்பதை விட்டுட்டேன்:)
எதுக்கு கேக்குறீங்க நித்யா? முக்கியம் என்றால் விசாரிக்கலாம்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா
ஆமினா பதிலுக்கு நன்றி நான் ஆட்டுக்கறி இப்போழுதுதான் முதன்முதலில் தனியாக சமைக்கிறேன் பிரியாணி செய்ய கற்றுக்கொண்டேன், கொழுப்பு ரசம் வைக்க தெரியாது அதான் முயற்ச்சி செய்து பார்க்கதான் கேட்டேன் ஆமி.
கறி வேகவைத்த தண்ணீரில் உப்பு போட்டு குடிதால் நன்றாக இருக்கும், ஆட்டுக்கறி உடம்புக்கு குளிர்சிசினு அம்மா சொல்லிருக்காங்க, அதை பற்றி தெரிந்தால் சொல்லுங்க ஆமி
அன்புடன்
நித்யா
தோழிகாள் யாரவது வந்து என்க்கு
தோழிகாள் யாரவது வந்து என்க்கு பதில் பொடுங்கப்பா ரசம், ரசம், ரசம்........ ஆட்டுக்கொழுப்பு ரசம்......
அன்புடன்
நித்யா
நித்யா
ரசத்துக்கு தாளிக்கும் போது எண்ணெயில் கொழுப்பு சேர்த்து எண்ணெய் இறங்கும் வரை வதக்கி எப்போதும் போல் செய்வது போல் ரசம் செய்து பாருங்களேன்!
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
அடராமா!
உ
தோழிகள் சொன்னவுடனே ஓஓஓஓஓஒடி வந்து பாத்தா......................................
இங்க.................................................................
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
ஆமினா பதிலுக்கு நன்றிபா அம்மா
ஆமினா பதிலுக்கு நன்றிபா அம்மா கொழுப்பை வேகவக்கனும்னு சொன்னாங்க அதான் தெரியவில்லை அம்மகிட்ட கேக்கனும் அம்மா சூப்பர வைப்பாங்க சரி நம்ம தோழிஸெல்லாம் சூப்பரா அசைவம் சமக்கறாங்க இல்லையா அதான் கேட்டேன்பா நீங்க, உங்க அம்மா வைப்பாங்கலா ஆமி, அம்மகிட்ட கேட்டு செய்த பிறகு குறிப்பு அனுப்பலாம்னு ஒரு யோசனை அதான் பார்ப்போம் ஆமி நம்ம தோழிஸ் வரங்களானு.
அன்புடன்
நித்யா
மாமி மன்னிக்கவும்
மாமி மன்னிக்கவும் உங்களுக்கு ஒரு சாக் கொடுத்துட்டேன்.
அன்புடன்
நித்யா
நித்யா!
உ
நேக்கு தமிழ்ல பிடிக்கத வார்த்தை மன்னிப்பு!
ஏன்னா யாருமே தப்பு செய்ய மாட்டாளே!
நான் சும்மா தான் சொன்னென் பா!
வேற ஒன்னுமில்லை!
ரொம்ப ஃபீல் ஆயுடாதீங்கோ!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
பிரியாணி பண்ண
பிரியாணி பண்ண கத்துகிட்டிங்களா கிரேட் எனக்கு தான் வர மட்டேங்குது.
"விடா முயற்சி வெற்றி தரும்"
......திவ்யாலோகேஷ்