பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆமாம்
இது பட்டிமன்ற தலைப்புகள் என்ற இழையிலிருந்து எடுக்கப்பட்டது தான்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

Naan uuril illa.so cumputer illai.Patti aarvaththil Phone netla type panren .THAVARAAJA Ninaka vendaam.

ஓகே ரேணு
உங்க வாதங்களை கன்டினியு பண்ணுங்க... பரவாயில்லை

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இக்கால திரைப்படத்தில் தான் நகைச்சுவை உணர்வு அதிகம்.அக்கால படங்களில் கதையின் ஓர் அங்கமாக நகைச்சுவை வரும். இப்போது காமெடி அதிகம் உள்ள படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெறுகிறது. காமெடியுடன் நல்ல கருத்துக்களும் இடம் பெறுவதால் என் ஓட்டு இக்கால நகைச்சுவையே

வாங்க கீதா
நீங்களும் இக்காலத்திற்கு தானா.. வெறும் ஓட்டு மட்டும் போட்டா போதாது.. நல்ல வாதங்களோட வாங்க... சிரிச்சுகிட்டே வாதாடுங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நடுவர் அவர்களே!இக்கால நகைச்சுவையே சிறந்தது என்ற அணியில் வாதாட வந்துள்ளேன்...அக்காலத்தில் நகைச்சுவை சின்ன குழந்தைகளை சென்றடைந்ததா என்றால் நிச்சயமாக இல்லை..ஆனால் இன்று வடிவேலுவை தெரியாத சின்னக்குழந்தைகளே இல்லை எனலாம்...
நன்றி! மீண்டும் வருவேன்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

Nakesh avarkalin nagaicuvaiyai yosikka senruvittanaro ethir aniyinar? Kaathalikka Neramillaiyil varum kathaa aasiriyar Nakesh ninaiththup parththu solluggal ethu siranthathu enru..

அந்த காலத்து சினிமாவை பாத்திங்கன்னா அதிகம் கருத்துள்ள படமாக இருக்கும்...பாட்டு இருக்கும்..ஆனால் நகைச்சுவையில் சிரிப்பை நாமாகவே வரவழைக்க வேண்டும்.இப்போது உள்ள நகைச்சுவைபோலில்லை...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஷேக் அவா்கள் இக்காலம் தான் சிறந்ததுனு சொல்றாங்க..

ஆமாம்பா அந்த காலத்து நகைச்சுவை சின்ன குழந்தைகளை சென்றடைந்ததா? இல்லை என்கிறார்... ஆனால் வடிவேலு-வை தெரியாத சின்ன குழந்தைகளே இல்லை... சரிதானோ?... வாங்க எதிரணி.. வந்து பதிலடி கொடுங்க....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆமாம் ஆமாம் காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் நாகேஷ் கதாசிரியர் பாத்திரம் நினைத்தாலே சிரிப்பு வருகிறதே.. படம் முழுக்க சிரிப்பு தான்... அந்த காலம் போல் வருமா?... எதிரணி பதில் சொல்லுங்க..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்