அன்புள்ள அட்மின் அண்ணா வணக்கம்
தங்களுக்கும் நம் அறுசுவை சகோதர சகோதரிகளுக்கும் என் சகோதர தின நல்வாழ்த்துகள்
regards
radika
அன்புள்ள அட்மின் அண்ணா வணக்கம்
தங்களுக்கும் நம் அறுசுவை சகோதர சகோதரிகளுக்கும் என் சகோதர தின நல்வாழ்த்துகள்
regards
radika
ரக்ஷா பந்தன்!
உ
ராதிகா!
சேம் டூ யூ!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
அட்மிண் அண்ணவுக்கு சகோதரதின
அனைவருக்கும் ரக்ஷாபந்தன் வாழ்த்துக்கள் அட்மிண் அண்ணவுக்கு சகோதரதின வாழ்த்துக்கள்.
அன்புடன்
நித்யா
நன்றி மோகனாரவி
நன்றி மோகனாரவி
நீங்க என்ன மாமின்னு பதிசெய்து இருக்கீங்க ரொம்ப பெரியவங்களா?
நானும் மாமின்னு kuppiduren ?
ஓகே நன்றி மாமி
radika
நன்றி ராதிகா,
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
====================*********==============
====================பாசம்=================
====================*********==============
தவமணி அண்ணா, ஷேக் அண்ணா, பாபு அண்ணா எல்லாரும் அழகா கைய நீட்டுங்க, ஆ அப்படிதான், ராக்கி கட்டியாச்சு.
பாசத்தோடு ராக்கி கட்டின தங்கைக்கு என்ன பரிசு, தங்கம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
பவித்ரா
ரக்க்ஷா பந்தன்
அறுசுவையில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கு இனிய ரக்க்ஷா பந்தன் தின நல்வாழ்த்துக்கள்.
கவிதா
நன்றி
வாழ்த்து தெரிவித்து, ராக்கி கட்டிய சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்கள் அனைவருக்கும் எனது ரக்ஸா பந்தன் (டைப் பண்ணவே கஷ்டமா இருக்கே..:) தின வாழ்த்துக்கள்.
பாராட்டிய அனைத்து நல்
பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கு என் நன்றி!
எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.
அன்புடன்
ஷேக் முஹைதீன்
500 ரூபாய்
ரக்சா பந்தன் நல்வாழ்த்துக்கள்!
ஆஷிக் அண்ணா!
பாபு அண்ணா!
சேக் அண்ணா!
தவமணி அண்ணா
எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள்!
என் அக்கவுன்ட் நம்பர் உங்க மெயில் ஐடிக்கு அனுப்பிர்க்கேன். அப்படியே ஆளுக்கு 500 ரூபாய் போட்டு விட்டுருங்க. வாழ்த்து சொன்ன தங்கச்சிகளுக்கு மொய் கொடுக்குறது வழக்கமாம் :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
கல்ப்ஸ் உப்புமா
அனுப்பினா வாழ்த்து சொன்ன எல்லா தங்கச்சிங்களுக்கும் தான் அனுப்பணும் சொல்லிபுட்டேன் ஆமா, இல்லைன்னா கல்ப்ஸ் 4 வாரத்துக்கு முன்னாடி பண்னின உப்புமா எல்லாருக்கும் பார்சல் வரும்.
அன்புடன்
பவித்ரா
அன்பளிப்பு!
உ
அண்ணாஸ் கவனிக்க!
தங்கைகளெல்லாம் தங்கள் செல் நம்பரை கொடுத்துருப்பா!
அதுல டாப் அப் பண்ணிடுங்கோ!
ஆயூசு பூரா அரட்டை அடிக்கலாம்!
(நண்பியையும் சகோதரியா பாவிக்கலாம்) ஹிஹிஹி!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...