பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா?

பட்டிமன்றம் -- 23
அறுசுவை அன்பு நெஞ்சங்களே வருக வருக.. அடுத்த பட்டி ஆரம்பித்துவிட்டது. தலைப்பு இது தான்.
“ திரைப்படத்தில் நகைச்சுவை உணர்வு அக்காலத்தில் சிறந்து இருந்ததா? அல்லது இக்காலத்தில் சிறப்பாக உள்ளதா? “
அக்காலத்தில் வருபவா்கள் N.S. கலைவாணர், நாகேஷ், பாலையா, சந்திரபாபு மற்றும் பலர்…
இக்காலத்தில் வருபவா்கள் விவேக், வடிவேலு, கவுண்டமணி, செந்தில், சந்தானம், கஞ்சா கருப்பு மற்றும் பலர்…
அனைவரும் வந்து தங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தித்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

NAGASUVAI MANITHANUKE KIDAITHA VARAPIRASATHAM . NAGASUVAI MOONTAKA PIRIKALAM .1.KANDU KEDDU SIRIPATHU PI MARANTHUVEDUVATHU. 2 KANDU KEEDU PINARUM NINAITHY SIRIPATHU -PIRARIDAM PAKIRNTHU SIRIPATHU. 3.KANDATHAIUM KEDDATHAIUM NINAITHU SIRIPATHODU SINTHIKA VAIPATHU ..MOONTHAVATHU NILAIYE SIRANTHA NAGASUVAI ENALAM .ANTAIYA KALA NAGASUVAI SAMUTHAYA VZIPUNNARVAI UNDAKIYATHU. N.S.K. KALA NAGAISUVAI SUDANDRA VEDKAI ERPADUTHUIYATHU. MOZHI ARAVAM KKOOTIYATHU. THIRU NAGES NAGASUVAI THUNPATHIL INBAM KANDATHU . THIRU CHANDRABABU NAGAISUVAI MELNATTU THAKATHIL IRUNTHAU. THIRU THANGAVELU NAGASUVAI ETHARTHAM IRUNTHATHU. INTU ADIUM UTHAIUM PATTAPERUM PUNPADUTHUM SOLLUM ERADAI ARTHAM THONIKUM SOLLUM NAGASUVAI ANATHU . THEERPU VANTHUVIDATHE EKKALA NASUVAI NANTU ENTU NANTI VANAKAM (TAMIL TYPE PANNI PZHAKAM ILLAI .PLEASE READ AS TAMIL) .

வாதாடவில்லை என்றாலும் பட்டில ஹாய் சொன்னீங்கள்ளல அதுக்குதான் இந்த நன்றி... என்ட்ரி போட்டிருக்கீஙகள்ல... இப்படி தீா்ப்பு சூப்பர்னு சொல்லனும்னு தான பேரப் போடுறது... இதெல்லாம் டெக்னிக்பா.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தீா்ப்பு கூறிவிட்டேன்பா.. நீங்க பாக்கலையா?.. தீா்ப்பு அந்தக்காலம் தான் சிறந்தது என்றே... உங்களின் பங்களிப்புக்கு மிக்க நன்றிப்பா... கவி அப்பாக்கு சொல்லிடுங்க...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இப்படி எல்லாருக்கும் நன்றி போட்டுட்டு அட்மின். பாபு அண்ணாவுக்கு நன்றி போடாமல் இருக்கலாமா... அவரும் வந்து ஒரு பதிவு போட்டுட்டு போயிருக்காருல்ல(சும்மா கவிதைப்போட்டி முடிவுக்கு)...அதுனால அட்மின் அண்ணாவுக்கும் நன்றி நன்றி நன்றி.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

இன்னைக்கு மாத கடைசி! இருந்தாலும் தீர்ப்பு வந்துடுத்து!

(சும்மா எதுகை மோனைஹிஹிஹி)

நேக்கு வடிவேலுவை பத்தி பேச நல்ல சான்ஸ் கெடச்சுது!

அதுக்காக நடுவருக்கு ஒரு தாங்க்ஸ்!

இப்போனு இல்லை எப்போவுமே அந்த கால நகைசுவைக்கு ஈடு இணையே கெடையாது!

அதனாலதான் நான் ஒரு குறை கூட அந்த கால நகைச்சுவை காராளை சொல்லலை!

நான் எத்ரணிக்கு எதிரா பேச வல்லை!

எங்க அணிக்கு சப்போர்ட் பண்ண வந்தேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அடடா! மாமி... அதுதான பாத்தேன்.. மாமி எந்த நடிகரைப்பற்றியும் குறையே கூறாம இருக்காங்களேனு... ஏன்னா உங்களுக்கு தானே அந்தக்காலத்து நடிகர்களைப்பற்றி அதிகம் தெரியும்...

மாமி, வடை போனா என்ன, அல்வா கிடைச்சுருக்குல்ல...

அறுசுவைல மாமிய வடிவேல் நடிகர் சங்கத்தலைவராகவும், நம்ம ரம்யா வ உப தலைவராகவும் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்...

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நம்ம ’’தல’’ கிட்டே கேட்டேளோ!

அவர் ஒத்துக்கனுமே! ஒதை கொடுத்தா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ராதா தீர்ப்புக்கு நன்றி, எதிரணியினருக்கும் வாழ்த்துக்கள்,
நாங்கேள்ளாம் அப்ப அப்ப வந்தாலும் தொடர்ந்து வாதிட்ட மற்ற அனைத்து தோழிகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்,
இன்று என்.எஸ்.கே அவர்களின் நினைவு நாள்ளன்று அழகாக தீர்ப்பு சொன்ன நம் ராதாவுக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ..........
வாழ்க வளமுடன்

அன்புடன்
நித்யா

நித்யா உங்க ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ க்கு மிக்க நன்றி... நானே நேற்று என்ன தீா்ப்பு சொல்றதுன்னு தெரியாம யோசிச்சுக்கிட்டு இருந்தப்போ... என் கணவர் தான் சொன்னார் நாளைக்கு என்.எஸ்.கே நினைவு நாள் என்று.. தீா்ப்புக்கு வசதியா போச்சு.....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நம்ம தல அட்மின் சார்-ஆ.... அவா் அதெல்லாம் பெர்மிஷன் கொடுத்துடுவாரு... வேணும்னா அவருக்கு செயலாளர் பதவி கொடுத்துடலாம்.. எப்புடி......

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்