அரட்டை 2010 பாகம் 35

எல்லாரும் இனி இங்கே வந்து உங்க அரட்டையை தொடங்குங்கோ!

நான் தான் ஃபஸ்ட். ஹைய்யா இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தியா. எல்லாரும் அதுல பிசியா இருப்பாங்க. அதனால முதல் இடம் எனக்கு கிடைச்சிருக்கு. டண்டணக்கா டணக்கு ணக்கா .... டண்டணக்கா டணக்கு ணக்கா ....

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நானும் இங்கே வந்தேண்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

என்ன கல்பனா நாங்க மட்டும்தான் பிசியா நீங்க இல்லையா உங்க வீட்டுல கிருஷ்ணர்
வராருல

மாமி!

வந்தேன் வந்தேன் வந்தேன் -னு 3 தடவ சொன்னதால் கடைசி 3 சுழி ண் போட்டீங்களோ?!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ராதிகா, இன்னைக்கு என்னால கிருஷ்ணரை அழைக்க முடியாத சூழ்நிலை. அதனால் நான் எதுவும் பண்ணலை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.


ஆனைக்கே அடி சறுக்கும்!

மாமிக்கு சாரி குட்டி பாப்பா தப்பு பண்ணாதா!

ஹிஹிஹி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி, இன்னைக்கு உங்க ஆத்துல என்ன ஸ்பெஷல்?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அங்க யாருப்பா அது டண்டணக்கா டணக்குணக்கான்னு டான்ஸ் ஆடறது? நம்ப வருங்கால நடுவரா? இப்பவே நல்லா ஆடிக்கோங்க. அடுத்த வாரம் பட்டியில் எல்லரும் உங்களை ஆட்டி வைப்பாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது அரட்டையை எடுத்து சொல்ல வந்தேன்

ஏம்பா இப்ப்டியெல்லாம் ஒரு கடை ஆரம்பிச்சிட்டங்களான்னு தெரியரதுக்குள்ள எல்லாரும் வந்து முன்னாடியே கடைய போட்டுட்டா எப்படிபா எப்படி

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

இடுப்புல குழந்தையோட ஓட வைச்சிட்டீங்களே, இது நீயாயமா, இது அடுக்குமா?

போட்டி போட்டு பேச உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா?

வண்டப்பத்துகிட்ட வேணுமின்னேதான் மாட்டிவிட்டேன். என்னை மாதிரி நீங்களும் கொஞ்சம் நேரம் மண்டைய பிச்சுருப்பீங்களே, யோசிச்சு,யோசிச்சு.

சும்மா சொன்னேன்பா ;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்