கூட்டாஞ்சோறு வார சமையல் குறிப்புகள் - 2

அறுசுவை சமையல் வாரம் 3 (14/10/07) - (20/10/07)

1. பேச்சலர்ஸ் ப்ரெட் டோஸ்ட் - தளிகா- http://www.arusuvai.com/tamil/
node/4665
க்ரிஸ்பி ப்ரான்ஸ் - தளிகா/4862
காரட் ஹல்வா - சந்தியா ரவி /3993

2. 5 ஸ்டார் ஃப்ரைட் ரைஸ் - பீவி /http://www.arusuvai.com/
tamil/5
கோஸ் மறி - பீவி /http://www.arusuvai.com/
tamil/node/5351
கடாய் சிக்கன் - பீவி / 5418

3. ரவா தோசை - ஷாந்தி / 4045
க்ரீன் சட்னி - சுபா / 4859
முட்டை கபாப் - ஷாந்தி / 4088

4. மொச்ச கொட்டை கார குழம்பு - சந்தியா ரவி / 3963
புடலங்காய் பருப்பு கறி / தயாபரன் வஜிதா / 2396
தக்காளி ரசம் - சந்தியா ரவி / 2337

5. சேமியா இட்லி - ஜுபைதா / 2763
கேரட் சட்னி - ஜுபைதா / 2761
தேன் ஃபுரூட் சாலட் - தயாபரன் வஜிதா / 2212

6. அரிசி கிச்சடி - ஷாந்தி / 4160
கத்திரி உருளை பொரியல் - தளிகா / 4891
தக்காளி சாலட் - தயாபரன் வஜிதா / 2236

7. முட்டை கோஸ் அடை - சுபா / 5316
கோழி சூப் / ஜுபைதா / 3092
செட்டி நாடு பக்கோடா - சுபா / 5357

அடுத்த வார குறிப்புகளை திவ்யா அருண் அவர்களை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்பு தங்கை வானதி எப்படி இருக்கீங்க? மன்னிக்கவும் தங்களின் கருத்துக்கு சகோதரி திவ்யாவின் பெயருக்கு தவறுதலாக எழுதிவிட்டேன்,அந்த பதிவை உங்களுக்காக மீண்டும் பதிக்கின்றேன் பார்வையிடவும்.

சமையற் குறிப்புகளைப் பற்றிய தங்களின் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன்,ஆனால் குறிப்புகள் தேர்வுச் செய்வதுப் பற்றி பல நேயர்களின் ஆலோசனையை வைத்து,அது நமது அட்மின் எடுத்த முடிவு என்பதால் அவர் பதில் கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.
மேலும் பின்னூட்டம் வராததை வைத்து அவைகளை யாருமே சமைக்கவில்லை என்ற முடிவுக்கு வர முடியாது என்று தான் நினைக்கின்றேன்,எழுதாமல் இருப்பதற்கு கூட பல காரணங்கள் இருக்கலாம். ஆகவே இதனால் நிச்சயமாக நேயர்களுக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நமது வேலையைத் தொடர்ந்து செய்வோம்.வேறு ஏதாவது சந்தேகமிருந்தாலும் கேட்க்கவும். நன்றி.

டியர் ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப னர்வஸாக இருந்ததால இங்க வந்து பங்கு கொள்ளா முடியவில்லை:-)இப்ப interview முடிஞ்சதால வந்துட்டேன்:-)இன்னும் ரிசல்ட் வரல:-) அதுவரைக்கும் னோ ப்ராப்ஸ்.

மனோகரி மேடம்,

எப்படி இருக்கீங்க? நீங்க சொன்ன கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்:-) நானும் நிறைய சமச்சு முடிச்சாச்சு. பல இடங்கள்ல உள்நுழைவு பண்ணமுடியல, அந்த நேரத்துல. அதுக்கப்புறம் கொஞ்ச நாள் இந்த பக்கமே வர முடியல. எனக்கும் இதில சின்னதா ஏதேனும் மாறம் தந்தா தான் எல்லாரும் செய்ய தூண்டறாமாதிரி இருக்கும்னு தோணுது:-)கொஞ்சம் யோசிச்சு பார்த்து அப்புறம் சொல்றேன். நிறைய குடுத்தாலும், தினமும் செய்ற ஐடெம்ஸ் இருக்கனும். ஒரு குழம்பு, ஒரு சாதம், ஒரு ரசம், ஒரு பொரியல் அப்படி இருந்தா எல்லாரும் அதை செய்ய முடியும். எல்லோரும் ஸ்வீட் மற்றும் ஸ்னாக்ஸ் பண்ணமாட்டாங்க. அதனால ஒரு டிஃபன் ஐடெம், ஒரு சாதம் ஐடெம், ஒரு குழம்பு இடெம், ஒரு ரசம் ஐடெம் ஒரு பொரியல் ஐடெம், இது மாதிரி செலக்ட் பண்ணா ஈசியா இருக்கும்னு தோணூது:-) நீங்க உங்க கருத்தையும் சொல்லுங்க:-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மனோகரி அக்கா, யார் பெயரை போட்டால் என்ன? அனைவரும் சமைத்து பார்த்து பின்னூட்டம் அனுப்பி கூட்டாஞ்சோறு உறுப்பினர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற ஆவல்தானே நம் அனைவரிடமும் உள்ளது. நீங்கள் சொன்னது போலவே நாம் நமது வேலையை தொடர்ந்து செய்வோம். நிச்சயம் நல்ல பலனே கிடைக்கும்.

அன்பு தங்கை ஹர்ஷினி எப்படி இருக்கீங்க? நேர்முகத்தேர்வை பற்றிய நிலையைப் படித்தேன், தாங்கள் தங்களின் குறிக்கோளை அடையும் வரை நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்ச்சி செய்துக் கொண்டிருங்கள்.வெற்றி நிச்சயம் கிடைக்கும் எனது வாழ்த்துக்கள்.

நமது முயற்ச்சியான கூட்டாஞ்சோறு சமையல் என்னைப் பொருத்தவரையில் நன்றாக இருக்கின்றது என்று தான் நினைக்கின்றேன். பொதுவாக எந்த விசயத்திலும் மாற்றங்கள் செய்வது சுலபம் அதற்கு முடிவே கிடையாது.ஆனால் அதை செயல் படுத்துவதில் தான் சிரமம் அதிகம் இருக்கும்.

ஏனென்றால் குறிப்புகளை தேர்வுச் செய்வதில் கூட நேயர்களுக்கு பிரச்சனை உள்ளது என்பதை அறியும்பொழுது இப்போதைக்கு குறிப்புகளில் மாற்றம் தேவையில்லை மாறாக இந்த விசயத்தை எப்படி தொடர்ந்து எடுத்துச் செல்வது என்பதில் மட்டும் நாம் கவனம் செலுத்தலாம் என்று நினைக்கின்றேன்.

மேலும் நமது தினச்சரி சமையலுக்கு மட்டுமில்லாமல் அறுசுவையில் பதிவாகி இருக்கும் ஆயிரக்கணக்கான குறிப்புகளையும் வெளிக்கொணர வேண்டும் என்பதால் இப்பொழுதுள்ள குறிப்புகளில் மாற்றம் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

குறிப்புகளில் அடிப்படையில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பதை நாம் நன்கு தெளிவு படுத்திவிட்டோம். இனி அதில் என்னென்ன மாற்றங்கள் வர வேண்டும் என்பதை நேயர்களின் கருத்துக்களை வைத்து தான் மேற்க்கொண்டு செயல்படுத்துவது நல்லது. இதுவரையில் அந்த மாதிரியான கருத்து (டிபன் குறிப்புகளை தவிர) எதுவும் வரவில்லை.

மேலும் சமையற் குறிப்புகள் எவ்வாறு தேர்வுச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவர் நமது அட்மின் தானே,ஆகவே தாங்கள் இதில் மாற்றம் என்று எண்ணும் எதையும்,அட்மினிடமே கேட்டுப் பாருங்கள். அவர் என்ன பதிலளிக்கின்றாரோ அதன் படியே செய்யலாம். நன்றி.

anbudanஹாய் திவ்யா,
சுத்தமான தேன் என்றால் அதற்கு எறும்பு வராது.

வித்யாவாசுதேவன்.

anbudan

anbudanஅனைவருக்கும் வணக்கம்.. எப்படி இருக்கீங்க எல்லோரும்.. நாங்கள் நலமே.இப்போதுதான் சிரிது சிரிதாக தமிழில் டைப் செய்ய கற்று வருகிரேன்.நீங்கள் அனைவரும் அருசுவை ல்
கலக்கறீங்க நானும் ஜோதியில்வந்து கலந்துக்கரேன். மீண்டும் .நாளை சந்திப்போம். ..

வித்யாவாசுதேவன்

anbudan

மேலும் சில பதிவுகள்