ஹாய்,
என் மகனுக்கு 1 1/2 வயது. அவனை இரவில் தூங்க வைப்பது சிரமமாய் உல்லது. 12 மணி வரை தூங்காமல் விளையாடுகிறான்.எப்படி சீக்கிரம் தூங்க வைப்பது.கூறுங்கள்
ஹாய்,
என் மகனுக்கு 1 1/2 வயது. அவனை இரவில் தூங்க வைப்பது சிரமமாய் உல்லது. 12 மணி வரை தூங்காமல் விளையாடுகிறான்.எப்படி சீக்கிரம் தூங்க வைப்பது.கூறுங்கள்
உங்கள் குழந்தையை காலையில்
உங்கள் குழந்தையை காலையில் சீக்கிரம் எழுப்பவும். காலை 10 மணிக்குள் தூங்கவைக்கவும் மதியம் 1 மணிக்குள் எழுப்பி சாப்பாடு ஊட்டி நன்றாக விளையாட வைக்கவும். மறுபடியும் தூங்கவைக்க வேண்டாம். இரவில் சீக்கிரம் தூங்கிவிடுவான்.
இரவில் தூங்க வைக்க
இந்த வயதில் அவர்கள் எப்போதும் விளையாட்டு நினைவாகவே இருப்பார்கள். மாலை நேரங்களில் உங்கள் குழந்தையை தூங்க வைப்பதை தவிர்க்கவும். மாலையில் நிறைய விளையாட விடுங்கள். இரவு 8 மணிக்கெல்லாம் உணவு கொடுத்து, குழந்தை தூங்கும் அறைக்கு கூட்டி சென்று light off பண்ணிவிட்டு மிதமான வெளிச்சத்தில் வைத்திருங்கள். தாலாட்டு பாடி தூங்க வையுங்கள் அல்லது அறையில் மெலிதான இசையை கேட்க்க வையுங்கள். உங்கள் மடியில் போட்டு அல்லது அருகில் படுத்து bedtime stories சொல்லி கொண்டே அவன் eyebrows மேலே, netriyil இதமாக வருடி கொடுங்கள், தலையை மென்மையாக வருடி விடுங்கள், அப்படியே தினமும் பழக்கபடுதினால் சீக்கிரமாக தூங்கி விடுவான்.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
நன்றி
நன்றி கார்த்திகா மேடம், நன்றி ரம்யா மேடம் உங்களது ஆலோசனை படி செய்துபார்க்கிறேன்