தோழிகள் அனைவருக்கும் என் வணக்கம். நாங்கள் புதிதாக வீடு கட்ட ஆரம்பித்து உள்ளோம். அதற்கு உங்களின் ஆலோசனைகள் எனக்கு உதவியாக இருக்கும்.
எப்படி கட்டலாம், வீடு கட்ட சாமான்கள் வாங்குவது, சமையலறை எப்படி அமைப்பது, வாஸ்து, சிக்கனம், மின் இணைப்பு, நீர், கதவு, செல்ப், சன்னல் அமைப்பது மற்றும் வீடு கட்ட சம்பந்தப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் வழங்கினால் எனக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் உதவியாக இருக்கும் என எண்ணுகின்றேன். எனக்கு வழிகாட்டுங்கள் please
ரங்கலஷ்மி லோகேஷ்
ர.லஷ்மி
நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்.தனி வீடா, அடுக்கு மாடி குடியிருப்பா,எந்தப் பக்கம் தலை வாசல் என்பதைப் பொறுத்து தான் எல்லாமே அமையும்.
எஞ்ஜினியர்களே இப்போது வாஸ்துபடி பிளான் போடுகிறார்கள்.
அடிப்படையான தனி வீட்டின் அமைப்பு என எனக்குத் தெரிந்தவைகளைக் கூறுகிறேன்.
தென்கிழக்கு-சமையல் அறை.
வட கிழக்கு- பூஜை அறை/வீட்டின் கதவு, போர் வெல் ,நிலத்தொட்டி
வட கிழக்கு மூலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தென் மேற்கில் கண்டிப்பாக கழிவறை,போர் வெல்/பள்ளம் இருக்கக் கூடாது என்பார்கள்.
மற்றவை உறுதியாகத் தெரியவைல்லை.. விசாரித்து சொல்கிறேன்.
நம் தோழிகள் வருவாங்க பல பல ஐடியா தருவாங்க.. காத்திருங்கள்...
சாந்தினி
தங்களின் முதல் கருத்துக்கு நன்றி சாந்தினி, நான் இப்போது சென்னையில் ஒரு தனிவீட்டில் இருக்கிரோம். ஆனால் நாங்கள் வாங்கி இருக்கும் நிலம் புறநகர் பகுதியில் இருக்கிறது. ஒரு கிரொண்ட் மனை.
வேறு ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி
கிழக்குப் பக்கம் தலை வாசல்
ரங்கலஷ்மி லோகேஷ்
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்
Hi,,,
Im yashohda.im also from chennia.. in chennai wr r u residing.. d facts i know abt vasst
SE - Kitchen
SW - MAster BR
NW- Childern Br
N - Almriah - should north
E - Main door if facing east it is very gud.. but other direc cn also considered
N- while sleeping ur head should not fact north at all...
WR r u in chennai.. n wr r u building house
எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....
thank u
thank u very much yashkar. if u know more about vaastu please write me.
ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்