ஹாய் தோழிகளே
என் மகளுக்கு இப்போது 3.5 வயது ஆகிறது. வரும் விஜயதசமிக்கு பள்ளியில் சேர்கலாம் என்றால் எனது கணவர் அடுத்த வருடம் சேர்க்கலாம் என்கிறார்.ஒரு வருடம் வீணாகிறது என கஷ்டமாக உள்ளது.என் குழப்பத்துக்கு வழி சொல்லுங்கள் தோழிகளே.
THIS TOO WILL PASS AWAY
Paliyil serka ithuve sariyana neram
Sasi akka. Nenga yosipathu sariyanathunu nanum ninaikaren. Vijaya thasamila serkum pothu namakum manasu thiruptiya irukum. Ipove unga kulanthaiyai serthengana, antha kulanthai pick up panika kashta padathu. school poga ipove palaki kita adutha year thanagave poga asai padalam. Friendsum amainthu viduvargal. So payamum kulanthaiku irukathu. Nala mudivaga edungal. Nalathe nadakum .vazhthukkal.
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
haisangee senthil
என் கணவருக்கு இது புரியவே மாட்டேங்குது.சீக்கிரம் ஸ்கூல் போனால்
ஜீனியஸ் ஆக வளரமாட்டாங்களாம்.எப்படி புரியவெக்கறது.
Sasimanjunathan
Avaridam eduthu sollungal. Unga kulanthai epo padika pogavillai. Antha environmentai yerkavum,friends koda vilaiyadavum than palagi kola vendumlaya? Adutha year sernthal, antha puthu environmentai yerkave 6 mathangal agum. Methe 6 mathatil aval epadi pick up pana mudiyum. Apothu athigamana sumaiyai thinipathaga aval unarval. Athanal aval manathu pathikum ilaya? Puriya vainga thozhi
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
thank you sangee
வீட்டில் Guest . அதான் உடனே பதில் போட முடியல.
உஙகள் உதவிக்கு நன்றி சங்கீ.
Sasimanju
Guesta nala kavanichingala?
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"
ஹாய் சங்கீ பிள்ளையார்
ஹாய் சங்கீ
பிள்ளையார் அலங்காரம் பார்க்க வந்திருந்தார்கள்.ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டு பிள்ளையாரை எங்கள் உறவினர்கள் பார்க்க வருவார்கள்.நாங்களும் பிள்ளையார் அலங்காரம் பார்க்கசெல்வோம்.
Sasimanju
Apadiya? Antha pillaiyarai karaithu viduvengala?
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"