ரொம்ப அவசரம்.

நாளை பெருமாளுக்கு என்னவெல்லாம் செய்து எப்படி கும்பிட வேண்டும்.பதில் கூறுங்கள் தோழிகளே.ரொம்ப அவசரம்.
<!--break-->
THIS TOO WILL PASSAWAY

சசி, இங்கே ஆன்மீகம் சம்பந்தமா எதுவும் கேட்கக் கூடாதுன்னு சொல்லியிருகாங்களே. நீங்க பார்க்கலியா பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Sorry My Dear Friends, எனக்கு இது தெரியாது.தெரிந்திருந்தால் கண்டிப்பாக கேட்டிருக்க மாட்டேன். Thanks for this information KALPANAA.

மேலும் சில பதிவுகள்