அரட்டை 2010 பகுதி - 46

அனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.

என்ன இப்படி மாறிட்டீங்க இப்படி கடிச்சிடுவேன்னு சொன்னா எல்லாரும் பயந்துடுவாங்க.............................

நேத்துதான் தங்கச்சிய பிளைட் ஏத்தி ஊருக்கு அனுப்பி வைச்சேன்.

Don't Worry Be Happy.

என்னையும் உங்க கூட்டணியில் சோ்த்துங்க இன்று முதல் நாம எல்லோரும் பிரண்ட்ஸ் கவி, சுஜி,

நம்ம அருசுவையில இப்ப தெரிவிக்கப்படுவது என்னவென்றால் நம்ம கவிதா மேடம் நம்மல பாக்கனும்னு சொல்றாங்க எக்போ......................... அதவிட முக்கியமான விஷயம் அவுங்க என்னோடதான் வேலை பாக்குறாங்க தெரியுமா வெவ்வ.....................

ஊருக்கு அனுப்பிட்டு கலங்ககூடாது

தோழிகளே சீக்கிரமே காந்தி ஜெயந்தியும், காமராசர் நினைவு நாளும் வருது..... காந்தியோட கொள்கைகளையும், அவர பத்தி இன்று உள்ள குழந்தைகளுக்கு எந்த அளவு தெரிந்திருக்கிறது.... மொத்தத்தில் காந்தி தான் இன்னக்கி அரட்டையில பேசலாம்னு இருக்கேன்...
யார்யாருக்கு விருப்பமோ அவர்கள் வந்து கருத்தை சொல்லலாம்னு நினைகிறேன்..... தோழிகளுக்கே தெரியும் இதில் அரசியல் சம்பந்த பட கூடாது... திரும்பவும் நான் நினைவு படித்துகிறேன்....

காந்திய பத்தி தெரிந்த தெரியாத விஷயங்களை வந்து சொல்லுங்க.....

ஒன்று செய், அதுவும் நன்று செய்.
ரங்கலஷ்மி லோகேஷ்

நல்லா இருக்கேன் ரம்யா. புரட்டாசி விரதம் கிடையாத நல்லது. சுஜி விரதம் முடிஞ்சதும் நல்லா சமைச்சு தருவாங்க உங்களுக்கு. ஆபிஸ்க்கு ஒர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு.

இந்த நாள் நல்ல நாளா அமைச்சா போதாது நல்ல சமையல் பண்ண ஐடியா குடுங்க.

ஹாய் ஹாய் ஹாய் என்ன பண்றீங்க எல்லாரும் என்னவிட்டுட்டு,(லேட்டா வந்துட்டு இப்படி ஒரு மிரட்டலா அடங்கு) நானும் வருவேன் நானும் வருவேன். என்ன விஷயம் ரங்ஸ் சீக்கிரம் சொல்லு.

புதுவரவு சுஜி ப்ரண்ட், கவிதா வாங்க வாங்க

ஏதோ போய்ட்டு இருக்கு நம்ம கவிதா சுகாஷினி மேடம கண்டுக்கவே மாட்டுங்கிறீங்கன்னு அவுங்களுக்கு கோபம் வந்துடிச்சி அவுங்களுக்கு ஒரு hai சொல்லுங்க. கவிதா சூப்பரா சமைப்பாங்க தெரியுமா..............

மேலும் சில பதிவுகள்