ஹாய் தோழிகலே. எனக்கு PCOD ப்ராப்ளம் இருக்கு. இர்ரெகுலர் ப்ரியட்ஸ் இருந்தது. நான் டெப்லட் சாப்பிட்டு கரக்ட் டெட்ல வந்த்து. எனக்கு போன மாதம் 28தேதி ஆனது. இந்த மாதம் இன்னும் ஆகவில்லை. ஆனால். நேற்றில் இருந்து உடம்பெல்லாம் அரிக்கிரது.மிகவும் உடம்பு சோம்பலாக உள்ளது. டாய்லட் மிகவும் கஷ்டமாகவும், அதனுடன் இரத்தமும் வருகிரது எனக்கு மிகவும் பயமாக உள்ள்து. தோழிகளே உங்கள் ஆலோசனை கூறுங்கள் ப்ளிஸ் பா
Priya ena achupa
Pregnancy test paningala.
Priya
Oru vela nenga consive ayirundha indha consipation pbm varum pa.
meena eppadi irukkinga. enaku
meena eppadi irukkinga. enaku extra 2 days thana ma agi irukku test panna theriuma pa
ஏமாறாதே|ஏமாற்றாதே
ப்ரெகெனென்ட் டெச்ட் சிப்
நீங்கள், மெடிக்கல் ஷாபில் ப்ரெகெனென்ட் டெச்ட் சிப் வாங்கி டெஸ்ட் செயிதுபார்க்கவும். நிரைய தண்ணீர் குடிங்க. மோர், fரெஷ் ஜுஸ், இளநீர் குடிங்க.
எதிர்பார்த்தால்தானே எமாற்றம்
shanthi yenakku extra 2 days
shanthi yenakku extra 2 days than aki irukku. test la therium pa
ஏமாறாதே|ஏமாற்றாதே
Priya
31st day ve panalam pa.nenga udane panunga
Priya
Nan pathuruken priya.30 days mudinchu 24 hrs la pakalam.en dr frnd soliruka.nan check paniruken...
thanks meena nan innaike poi
thanks meena nan innaike poi vangi seithu vittu udane solkiren. but ninga enakku vendikkonga ok va
ஏமாறாதே|ஏமாற்றாதே
Priya
Kavalapadatha thangam.kandipa vendikren.gud news a irukatum.mudincha ipa nenga check pana mudiatha
ippo nan office la irkken .
ippo nan office la irkken . test panna mudiyathu pa
ஏமாறாதே|ஏமாற்றாதே