கோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்...

எல்லாரும் நல்லாருக்கீங்களா? கோவை கெட் டூ கெதர்-ல கலந்துக்கற தோழிகள் இங்கே வந்து அரட்டை அடிக்கலாம். மத்தவங்க திட்டாதீங்க நீங்களும் பேசலாம். ஏன் நான் கெட் டூ கெதர்ல கலந்துக்கறவங்களை மட்டும் பேசக்கூப்பிடறன்னா நாம எல்லாரும் நேர்ல பாத்துக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்காம முழிக்க கூடாதில்லை. ஜஸ்ட் பேசின பழக்கம் இருந்தாகூட அடடா நீங்களா அவங்கன்னு அறிமுகம் ஆக ஈஸியா இருக்கும். சோ வாங்க பழகலாம்...

தனியா வரீங்களா இல்லை உங்க துணைகளோட வரீங்களான்னும் சொல்லுங்க. அப்படியே உங்களைப்பத்தி சொல்லுங்க. சின்ன சின்ன விருப்பங்களையும் திறமைகளையும் பகிர்ந்துக்கங்க அங்க நாம என்ஜாய் பன்ன அது உதவியா இருக்கும். ஓகே...

ரெடியா...

மீண்டும் பேசலாம்...

என்றும் அன்புடன்
லதாவினீ.

ஹாய் மகாதனு, எல்லாரும் கெட் டு கெதர் ல பிஸி ஹா இருக்கோம்.... உங்க கூட பேசறது, இது தான் முதல் முறை!! நீங்க என்ன பண்றீங்க ?எங்க இருக்கீங்க ?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

madam எல்லாம் வேணாம் மஹா சொல்லலாம்

கோவை தான் நானும் அவருடன் browsing center கவனிச்சுகிரேன்

நீங்க எங்க இருக்கிங்க? நீங்க என்ன பண்றீங்க ?

கேக்கறகே ரொம்ப சந்தோசமா இருக்கு. உங்க வீடு எங்க இருக்கு? கெட் டு கெதர் கு உங்க அவருடன் வருவீங்களா??

நான் Web Designer ha work பண்றேன்.வீடு சித்ரா பக்கதுல இருக்கு

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ம் கண்டிப்ப அவருடன் தான் , நான் குனியமுத்தூர்ல இருக்கேன்

ok maha...

என்ன பன்றீங்க sowmiyan உங்கள பத்தி சொல்லுங்க

am working as QA in buying office at tirupur. my wife working as a accountant in departmental store in tirupur. am sing swami songs &slogums minimum level...

குனியமுத்தூர் ஹா!!! எங்க ஆபீஸ் கு பக்கம் தான்!!!! நீங்க கெட் டூ கெதர் கு ஏதாவது ஐடியா யோசுசிங்க்களா??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்