தோழிகளே மிக அவசரம் வாருங்கள்

தோழிகளே நான் 4 வருடமாக ஆங்கில மருத்துவம் எடுத்து வருகிறேன், நான் சித்தா எடுக்க தீர்மானித்து உள்ளேன், தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள், நான் மிகவும் கவலையில் உள்ளேன்ப்பாஆஆஆஆஆஆ

ரேணுகா , உங்க கேள்விய தெளிவா கேளுங்க. அப்ப தான், நம்ம தோழிகள் பதில் சொல்றக்கு சுலபமா இருக்கும். நீங்க எதுல 4 வருடமாக ஆங்கில மருத்துவம் எடுத்து வரீங்க??

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

unkalukku annaprachsanai

உங்களுக்கு என்ன ப்ராப்ளம்,எதுக்கு டீரிட்மெண்ட் எடுக்கிறீங்க,இதை பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் கேட்டால் என்ன பதில் சொல்லுவது??//

enna pirachanaiyaga irunthallum kulhappa veandam irrandaiyum

ஹசீன்

Hai sree pisasu ne enga iruka..

meenu arattai 53 vappa

ஏமாறாதே|ஏமாற்றாதே

மன்னிக்கணும்ப்பா தயவு செய்து நான் குழந்தைக்காக வைத்தியம் பார்க்கிறேன்ப்பா,அதான் நேத்து வேலை அதிகம் ஆதான் தகவல் சரியாக தரமுடியலைப்பா

neenga siddha treatment edukka mudivu seythathu migavum nalla visayam. Nallathe nadakkum. Pls Chennai la irukka Jamuna doctor kitta ponga. Vetri Nichayam

Always Think Positive

மேலும் சில பதிவுகள்