ஹலோ டியர், வீட்டில் சுடுவான், வசம்பு,புள்ளவளத்தி மலையாளத்தில் வயம்பு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் மருந்து வேரை வைத்திருக்கின்றீர்களா? வைத்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.அதை நல்விளக்கில் சிறிது சுட்டு, சுட்ட கரியை சிறிது தண்ணீர் அல்லது தாய்பாலில் பாலடையில் குழைத்து,குழந்தையின் நாக்கில் தடவி விடவும்.அல்லது கரைத்தோ குழந்தைய்யை குடிக்கவைத்து விடவும். தினமும் மாலைப் பொழுதில் கொடுத்து விட்டால் வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனையும் வராது. அவர்கள் சாப்பிடும் உணவும் எளிதில் ஜீரணமாகும். மீண்டும் விரைவாக நல்ல பசி எடுக்கும். சலி, காய்ச்சல் இருந்தாலும் கூட இந்த மருந்து கொடுப்பதை நிறுத்த தேவையில்லை.செய்துப் பார்க்கவும்.நன்றி.
சுடுவான்

மிக்க நன்றி
மிக்க நன்றி மேடம்.
மேடம்
இந்த வசம்பு treatment ஐ 4 மாதத்தில் உள்ள குழந்தக்குக் கொடுக்கலாமாப்பா? எனக்குப் பதில் சொல்லுங்கப்பா, wait பண்றேன். நன்றி
senthamilselvi
Senthamil selvi..andha
Senthamil selvi..andha vasanbu enpadhu experts ana nama grandmas kudukrathu.adhu oru urasu urasi kudupanga.adhu dose kuda kudutha kulandhaiku thikku vai yerpadum.pasikatha kulandhai ethumila..unga kulandhaiku cold iruka.