கோவை கெட் டூ கெதர் தோழிகளே வாங்க பழகலாம்...

எல்லாரும் நல்லாருக்கீங்களா? கோவை கெட் டூ கெதர்-ல கலந்துக்கற தோழிகள் இங்கே வந்து அரட்டை அடிக்கலாம். மத்தவங்க திட்டாதீங்க நீங்களும் பேசலாம். ஏன் நான் கெட் டூ கெதர்ல கலந்துக்கறவங்களை மட்டும் பேசக்கூப்பிடறன்னா நாம எல்லாரும் நேர்ல பாத்துக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்காம முழிக்க கூடாதில்லை. ஜஸ்ட் பேசின பழக்கம் இருந்தாகூட அடடா நீங்களா அவங்கன்னு அறிமுகம் ஆக ஈஸியா இருக்கும். சோ வாங்க பழகலாம்...

தனியா வரீங்களா இல்லை உங்க துணைகளோட வரீங்களான்னும் சொல்லுங்க. அப்படியே உங்களைப்பத்தி சொல்லுங்க. சின்ன சின்ன விருப்பங்களையும் திறமைகளையும் பகிர்ந்துக்கங்க அங்க நாம என்ஜாய் பன்ன அது உதவியா இருக்கும். ஓகே...

ரெடியா...

மீண்டும் பேசலாம்...

என்றும் அன்புடன்
லதாவினீ.

நானும் இடையர்பாளையம் பிரிவு தான் எந்த மண்டபம்?
பிரவின் கல்யாணமண்டபம் பக்கத்து வீடு

am already inform to you about my participatation. surely am again inform to you am espect the day so much...add our participate me & my wife...
lot of tks admin sir - arrange get to gether.

நல்லாருக்கீங்களா? எனக்கு எந்த இடம்னு சரியா தெரியலை ஆனா பஞ்சாயத்து ஆபிஸோ ஏதோ ஒன்னு இருக்கு அதுக்கு எதிர்ல ஒரு தெரு இருக்கும் அங்கதான் வீடு அந்த ஆபிஸ் பக்கத்துல கூட ஒரு விநாயகர் கோவில் இருக்கும். சாரி இப்படி கொழப்பறதுக்கு நான் கேட்டுட்டு சொல்றேன் நாம சந்திக்கும் போது. ம் அங்க ஏதோ ஒரு மில் இருக்கும்னு நினைக்கறேன் ஏன்னா ஒரு சவுண்ட் அப்பப்ப கேக்கும்... ஓகே ஓகே டென்சன் ஆகவேணாம் சரியா கேட்டுட்டு சொல்றேன்.

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்