எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
ஆம்ஸ்
ஆம்ஸ், எங்களை அரட்டைக்கு கலப்பி மட்டும் விட்டுட்டு நீங்க நைசா போய்டுங்க சரியா? நீங்க எப்பவும் பிசில. நாங்க வெட்டி ஆபிசர்ஸ் அதான் வெட்டியா அரட்டை அடிக்கறோம் ;))))) இந்த முறை நீங்களும் இருந்தா தான் அரட்டை இல்லாட்டி இந்த அரட்டை - 57க்கு நான் வரலை.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
காங்கோ
வந்துட்டேன்!!!
இப்படி தனியா ஆரம்பிச்சா ஆமி பேசுவான்னு அர்த்தம். அதான் கூப்பிட்டேன்...
இப்படிலாம் சொல்லப்படாது ஆமாம்.அப்பறம் அழுதுடுவேன்
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமி
ஏங்க ஆமி ////இப்படி தனியா ஆரம்பிச்சா ஆமி பேசுவான்னு அர்த்தம்////. இப்படினு சொல்லி ஆரம்பிச்சு வச்சுட்டு நீங்க எங்க காணமா போனீங்க. இந்த கல்ப்ஸ்ம் காணும்.
யாழு
கல்ப்ஸ், கதை எழுத போயிருப்பாங்கனு நினைக்கிறேன்ப்பா! ஆமி எஸ் ஆயாச்சு, இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் ஜூட், ஊருக்கு போறேன். ஆட்டு மந்தையில் போற மாதிரி இந்த பஸ்சில் நெரிசலில் அடிபட்டு போகனும், ஹூம்
அன்புடன்
பவித்ரா
பவி
ஓ கல்ப்ஸ் கதை எழுத போயாச்சா சரி சரி carry on.
பவி ரொம்ப கூட்டமா இருக்குமா பஸ்ஸு. என்ன பண்றதும் அம்மாவ பார்க்க போகனும்னா இந்த கூட்டம் நெரிசலாம் தெரியாது இல்ல பவி.
பவி
பவி பத்திரமா ஊருக்கு போயிட்டு வாங்க. இனிமே திங்கள்கிழமைதானா. அரட்டை ஆரம்பிச்சுட்டு கல்பனா எஸ் ஆயிட்டாங்களா. என்னை தேடினாங்களே கொஞ்சம் லேட்டா வந்து பதில் சொல்லானும் இருந்தேன்.
ஆயுதபூஜை வாழ்த்துக்கள்
நாளைக்கு யாரெல்லாம் அறுசுவைக்கு லீவோ அவங்க எல்லோருக்கும், நாளைக்கு கரைக்டா அறுசுவைக்கு ஆஜர் ஆகுறவங்களுக்கும் என்னுடைய இதம் கனிந்த ஆயுதபூஜை விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
யாரு முதல்ல??????
நான் இங்கே தான் சுத்திட்டு இருக்கேன். யாரும் வராம இருக்கவும் ஓடிட்டேன். இப்ப கரேக்டா எல்லோரும் லைன்ல வந்து பதிவு போடுங்க பாக்கலாம். யாரு முதல்ல??????
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமி நான் முதல்ல
ஆமி நான் இப்பதான் கிளம்பலாம்னுட்டு ஒரு முறை ரிப்ரஷ் செய்தேன் நீங்க வந்துட்டீங்க. எங்க போய் இருந்தீங்க ஷாம் எப்படி இருக்காரு?
அன்பூ ஆம்ஸ்!
உ
ஆமி! அழைத்ததால் மாமியும் வந்தேன் இங்கே!
சாமியை கும்பிட கோவிலுக்கு போவேன் அங்கே!
வெள்ளியும் வந்தது! வெளிச்சமும் தந்தது!
அல்லியும் வந்திங்கே ஆசியும் தந்திடும்!
அரட்டைதான் இந்த அறுசுவையை அரசாளும்!
ஆ(ரம்பம்) செய்திடவே அன்புடனே வந்திட்டேன்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...