அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

சாரி தீபா நான் இப்ப தான் வந்தேன். அதான் பாக்கல. அதுவும் ஆங்கிலத்துல தலைப்பு பார்த்ததும் தான் வேற யாரோன்னு விட்டுட்டேன். இதை பாலோ பண்ணுங்க. தமிழ்ல எழுதலாம்.
//அது ஒன்னும் பெரிய விஷயமில்லை
English Type பன்னுவது போல அதே எழுத்துதான் தமிழுக்கும் வரும், இதுக்கு தமிழ் டைப்பிங்க் தெரியவேண்டிய அவசியமில்லை.
அதாவது...கீழேயுள்ள லிங்கில் போய் NHM Writer Software ஐ download
பன்னுங்க,
http://software.nhm.in/products/writer
அப்பறம் அதை இன்ஸ்ஸ்டால் பன்னுங்க, பன்னிட்டு உங்க PC யில் install பன்னுங்க
அதுக்கு அப்பறம் நீங்க தமிழில் டைப் பன்னுங்க. இதை Install பன்னும்போது நல்ல கவனித்து Language selection வரும் இடத்தில் pull down button ஐ கிளிக் செய்து Tamilஐ
செலெக்ட் செய்து next click செய்து installation ஐ முடிக்கவும் அதன் பின்பு, இதை முதலில் செய்து முடிங்க அப்பறம் உள்ளதை சொல்கிறேன், அப்பதான் எனக்கும் சொல்ல கொஞ்சம் ஈசியா இருக்கும்,nhm install செய்த பிறகு டாஸ்க் பாரில் அதாவது System ல கீழே timeக்கு பக்கத்துல ஒரு bell மாதிரி icon இருக்கும் அதுதான் nhm software, ok இப்ப word அல்லது note pad (text document) ஐ ஒபென் செய்து கொள்ளுங்கள் பின்பு அதில் மௌசை வச்சு லெஃப்ட் கிளிக் டபுள் கிளிக் செய்து கொள்ளுங்கள் இப்ப Alt பட்டனை press செய்து கொண்டு 2 வை பிரஸ் பன்னுங்க அப்பறம் டைப் பன்னினால் தமிழ்ல டைப் வரும், வரலேனா இன்னொருமுறை அதே மாதிரி press பன்னுங்க.//

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆம்ஸ்,வினோ,யாழி,ஆஷிக்,மாமி, பவ்ஸ் எல்லாரும் எப்படியிருக்கீங்க? இன்னைக்கு எங்க வீட்ல நெட்ல பிராப்ளம்பா. இன்னைக்கு ஃபுல்லா ஆப் பண்ணி , ஆன் பண்ணிட்டு இருந்தேன். இதோ இப்பதான் ஒர்க் ஆகுது. நான் என்ன பண்ண? நான் அறுசுவை தோழிகளோட பேசுறதுல நெட்டும் காண்டாயிடுச்சி போல இருக்கு. அதான் இன்னைக்கு ஸ்ட்ரைக் பண்ணிருச்சி. அந்த சைக்கிள் கேப்ல தான் கதை எழுதிட்டு இருந்தேன். கொஞ்சம் தூங்கினேன். அதான் நான் பண்ண நல்ல காரியங்கள் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்

எல்லோரும் எப்படி இருகீங்க? அரட்டையில் யாருமே காணவில்லை?

ராதிகா(குட்டிரேயா) அவர்களை அருசுவையில் காணவில்லை, அம்மா வந்தாச்சா, குழந்தை பிறந்தாச்சானு தெரியவில்லை ம்ம்.... ராதிகா எங்கேயாவது பதிவு போட்டாங்களா? தோழிகள் தெரிந்தால் சொல்லவும்.

தீபாவளி வேலைகள் எல்லாம் எப்படி போகுது? இன்னைக்கு விடுமுறை ஆதலால் தோழிகளை பார்பது கஷ்டம்தான்.

அன்புடன்
நித்யா

எனது தோழிகள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய காலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...

இன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...
நாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.

நான் அரட்டைக்கு புதுசு உங்கள் பெயரை அடிக்கடி பார்ப்பேன் .ஆனால் தோழியாக வில்லை. இன்றிலிருந்து என்னையும் உங்களுடன் சேர்த்து கொள்வீர்களா நான் அந்தமானில் உள்ளேன்.

ஹாய் லியோ
இது தானே உங்க பேரு? தப்பா இருந்தா மன்னிச்சுருங்க. ஒரு முறை தமிழில் எழுதுங்க:)
காசா பணமா? இதுக்குலாம் பெர்மிஷம் கேக்கலாமா? ஐக்கியமாகிக்கோங்க. அருசுவையில் வரும் அனைவரும் எனக்கு தோழிகள் தான். அடிக்கடி அறுசுவைக்கு வந்துடுங்க. அரட்டைக்கும் கண்டிப்பா வந்துடுங்க. நிறையா பேசலாம். ஓக்கேவா???

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா அதிசயமா அரட்டைல இருந்தும் இன்னைக்கு யாரும் அரட்டைல இல்லையா.. என்னப்பா இது. ஞாயிற்றுக்கிழமை அரட்டைக்கும் விடுமுறையா? மக்கள் யாருமே அறுசுவைல இல்லையா.. எங்க போய்டீங்க எல்லாரும். ஆமி நீங்களாவது வந்து கம்பேனி குடுங்கப்பா....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

என் பெயர் வதனா அழைப்பது லியோ என் கணவர் தொலைக்காட்சி நிலையத்தில் வேலை பார்க்கிறார். ஒரு பெண் +1 படிக்கிறாள். அந்தமானில் 8 வருடமாக உள்ளேன் உங்களின் விவரம் ப்ளீஸ்

நல்லா இருக்கீங்களா தீபாவளி துணிகளெல்லாம் எடுத்தாச்சா என்ன ஸ்பெஷல் இந்த தடவை நான் கிறிஷ்டியன் அரட்டைக்கு நான் புதுசு.

இன்று எல்லோரும் எங்ககே போயட்டீங்க?. அறுசுவையே ரொம்ப ஸ்லோவா போய்கிட்டிருக்கு!.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்