அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

சகோதரி. பவளப்பாறைகள் இருக்கும் இடங்களில் மீன்கள் அதிகமாக இருக்குமே.

அன்புடன்
THAVAM

டீ குடிக்க நான் வந்துட்டேன். கொரிக்க என்ன இருக்கு. டீக்கு கூடதாம்பா. நான் இன்று பனீர் பக்கோடா பண்ணினேன். வாங்கப்பா எல்லோரும். டேஸ்ட் பண்ணி சொல்லுங்க

இன்று எங்கள் வீட்டிலும் அண்ணியார் சப்பாத்திதான் செய்றாங்களாம். ராதா குருமா ரெசிபியை சீக்கிரம் அறுசுவைல போடுங்க.

அன்புடன்
THAVAM

ஆமா கலர் கலராக அழகிய மீன்கள். எங்குமே பார்த்திராத வகையில் கூட்டமாக இருக்கும். பாறைகளுக்கும் உயிர் இருப்பது உள்ளே சென்று பார்த்தால் தெரியும்

ஹாய் லியோ எப்படி இருக்கிங்க என்ன செய்றிங்க உங்களைப்பற்றி சொல்லுங்கள்

அண்ணா
டைம் ஆச்சுன்னா.. நான் கிளம்பறேன். நாளைக்கு கண்டிப்பா உங்க கூட பேசுறேன். முடிஞ்சா ஜிடாக்ல வாங்க. சரியா.. இப்போ டைம் ஆச்சு. ஆபிஸ் போயிருக்காரு.. இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவாரு. வேலை இருக்கு.. சாரிண்ணா..

லியோ
பை.. நான் கிளம்பறேன்பா.. அறுசுவை தோழிகள் யாராவது வந்து கன்டினியு பண்ணுவாங்க.. நம்ம அப்பறமா பேசலாம்..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நான் புதுசு கன்னா புதுசு.

ஹசீன்

ஹாய் ராதா,கல்பணா,தவமணி அண்ணா, லியோ எல்லாரும் எப்படி இருக்கீங்க
பொன்னி

இயற்க்கையை அழித்தே பழக்கப்பட்ட மனித வர்க்கம் பவளப் பாறைகளையும் விட்டு வைப்பதில்லை என்ற வருத்தமான செய்தி உன்மைதானா சகோதரி

அன்புடன்
THAVAM

வாஙக, நீங்க நலமா? ராதா கிளம்பியாச்சு. கல்ப்ஸ் எஸ்கேப் ஆயாச்சு. டீகடைல இப்போதைக்கு நான் லியோ நீங்க மட்டும்தான். இந்தாங்க டீ சாப்பிடுங்க.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்