எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......
அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி
ஆமினா அமினா அமினா
ஹாய் உங்க பெயர தப்பா அடித்துட்டேன்னா சரி மீனா முன்னாடி ஒரு அ போட்டா போதும்னி நினைத்தேன். அது இப்படி ஆய் போச்சி. சரி விடுங்க ஆ நம்ம மேட்டருக்கு வருவோம். அப்படினா உங்களுக்கு கல்பனா தள்ளுபடி துனியா வாங்கி அனுபினாங்க, இங்க பாருங்க ஒரு தோழீக்கு அனுப்புரதுல கூட இப்படியா. என்ன அனியாயம் பாருங்க., என்னனி கேளுங்க ஆமினா
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
சோனியா
இப்ப தான் நான் தேம்பி தேம்பி அழுகுறேன்
ஒரு தடவ சரியா போட்டு 2 தடவ தப்பாக்கிட்டீங்க :(((
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
ஆமினா,கல்ப்ஸ்,சோனியா
ஆமினா ஹீ, ஹீனு சிரித்துக் கொண்டிருக்கும் போது அங்கே கல்பனா வருகிறார்...
கல்பனா - ஏன் ஆமினா இப்படி ஒரு மாதிரியாகச் சிரிக்கிறீங்க..?
ஆமினா - சோனியா கம்பராமயணம் எழுதியது யார்னு கேட்டேன் கல்ப்ஸ்
கல்ப்ஸ் - அதுக்கு சோனியா என்ன சொன்னார்...??
ஆமி -சோனியா ‘வைரமுத்து'னு சொல்கிறார்... ( ஆமினாதொடர்ந்தும் ஹீ, ஹீனு சிரிக்கிறார்)
கல்ப்ஸ் - (ஒன்றுமே புரியாமல்) அப்போ வைரமுத்துவும் கம்பராமயணத்தை எழுதலியா...???
மூன்று பெரும் இப்போது நிற்கின்ற படியால், எனது சின்ன கற்பனையில் (தவறாக எடுக்க வேண்டாம்)
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
சாரி ஆமினா
சாரி ஆமினா திஸ் ஸ் பிரிண்டிங் மிஸ்டே. நோ மை மிஸ்டேக். கிரேட் எஸ்கேப்
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
யோகராணி
ஹாலோ ரானி எப்படி இருகிங்க நலமா. வீட்டில் அனைவரும் நலமா. எப்படி இப்படி. சூப்பர்பா ஆனால் ஒரு வருத்தம் உங்க பெயர் வரலியே. வடை போச்சே. ஹி ஹி ஹி. ஆமினா இதுக்கு எல்லாம் இப்படி அழுரிங்க. நீங்க ரொம்ப பலவீனமா இருகிங்கனி நினைக்க்ரேன். எதுக்கும் கொஞ்சம் நடிகர் வடிவேல் கிட்ட போய் சாப்டுரது எப்படி கத்துகிட்டு வந்தா நல்லா இருக்கும். என்ன கல்பனா நான் சொல்ரது சரிதான.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
யோகராணி
யோகராணி
பயங்கரமா சிரிச்சுட்டேன். ஆஷிக் தான் இப்படிலாம் எழுதுவார். அவர் தான்னு நெனச்சு 2 தடவ பேரை சரி பார்த்தேன் :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
என்ன ஆமினா
என்ன ஆமினா இந்த நேரத்துல போய் பயங்கிரமா சிரிகிருங்க., பக்கத்தில யாராவது இருந்தா என்ன ஆவது. அடுத்தவங்களையும் கொஞ்சம் நினைங்கபா. என்னையும் தான் ஹி ஹி ஹி
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
தூங்கும் நேரம் வந்துருச்சு.
ஓக்கே சொனியா கல்பனா, யோகராணி
எனக்கு தூங்கும் நேரம் வந்துருச்சு. இப்ப தூங்குனா தான் காலைல 10 மணிக்காவது எழுந்து ஷாமை 10.30க்கு ஸ்கூலுக்கு அனுப்ப முடியும் :)
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
சகோதரிகளே
ஹாஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆ!
எரிச்சலுக்கும் புன்னகைக்கும் நூலிழை இடைவெளி..
அழுகையும் சிரிப்பும் அக்கம்பக்கமே!
மருந்தான சிரிப்பை வேண்டுமட்டும் தொடருங்க சகோதரிகளே
புண்பட்ட மனதை பு(ன்ன)கையால் ஆற்றுவேன்!
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
குட் நையிற்
குட் நையிற் சகோதரிகளே
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.