அரட்டை அரங்கம் பாகம் 57

எல்லோரும் இங்கே வந்து கதை பேசுங்க பா. போன அரட்டை 175க்கும் மேல ஓடிடுச்சு.......

அதனால எல்லாரும் இங்கே தொடர அழைப்பது உங்கள் ஆமி

எல்லாரும் வாங்க பா நம்ம அருசுவைக்கு வர்ரதுக்கு பர்மிஷன் கேக்கலாமா

அன்புடன்
ஸ்ரீ

தோழிங்களா
உங்க அரட்டையை.. அரட்டை 58 ல கன்டினியு பண்ணுங்க. இங்க பதிவு 200 ஆகிடுச்சு. அதுனால புதுஇழை ஓபன் பண்ணியாச்சு. அங்க போய் பேசுங்கப்பா...ஆனா கொஞ்சம் பொதுவான டாபிக் பேசுங்கப்பா.. அப்ப தான் 4 பேர் வந்து பேசுவாங்க. நீங்க உங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டா வேற யாரும் உள்ள வரமாட்டாங்க. எல்லாருடனும் சேர்ந்து ஜாலியா அரட்டை அடிங்க.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தோழிஸ் எல்லாரும் அட்டணன்ஸ் கொடுங்க............
கல்ப்ஸ், ஆம்ஸ்,பவ்ஸ், ராதா, ரங்ஸ், யாழ், வினோ,கவி,சாந்தினி, நித்திலா,ஜெ.மாமி,மாமி,கலை,கௌரி, மீரா, லக்ஷ்மி, கோமு, பாருங்க கொஞ்ச பேர் பேர்கூட மறந்துட்டேன்;(
அரட்டை அடிக்கலைனாலும் பராவாயில்லை தினமும் வந்து அரட்டையில ஒரு பதிவு போடுங்கபா எல்லாரும் வாங்கோஓஓஓஓஓஓஒ

Don't Worry Be Happy.

அது சரி ஏன் அம்மனிக்கு நாங்கல தேரியாதோ,,,, நானும் வருவேன் ஒகே வா,,,,,,

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

மேலும் சில பதிவுகள்