ப்ரியதர்ஷினிக்கு திருமண நாள் வாழ்த்து சொல்ல இங்கே வாங்க

முதலில் நானே ஆரம்பித்து விடுகிரேன். இரண்டாம் ஆண்டு திருமண நாளில் அடியெடுத்து வைக்கும் நமது அருசுவை தோழி ப்ரியதர்ஷினி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ப்ரியதர்ஷினி, எனக்கு மிகவும் பிடித்த பெயர்.
வெற்றிகரமா இரண்டாம் ஆண்டு தொடங்கும் நீங்கள், நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி ஊரார் வாழ்த்துகளோடு, உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்!!!!!!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ப்ரியா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். பல்லாண்டு காலம் கணவரோடும் குழந்தைகளோடும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

ஸ்ரீ, முடிஞ்சா தலைப்பை கொஞ்சம் சின்னதா போடுங்களேன் ஸ்ரீ.

அன்புடன்
பவித்ரா

அன்பு பிரியா,

மனம் நிறைந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்

அன்புடன்

சீதாலஷ்மி

ஸ்ரீ,

தலைப்பை தயவு செய்து உடனே சிறியதாக மாற்றுங்க. இல்லைன்னா அறுசுவை பக்கத்தின் டெம்ப்ளேட் மாறிடும்னு அட்மின பல முறை குறிப்பிட்டு சொல்லியிருக்கார்.

அன்புடன்

சீதாலஷ்மி

பிரியா உங்களுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

ஹலோ,,, தர்ஷினி சிஸ் ,,, திருமண நல்வாழ்த்துக்கள்....

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பிரியதர்ஷினி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் பிரியதர்ஷினி!

இரண்டாமாண்டு திருமண நாள் கொண்டாடும் பிரியதர்ஷினி வாழ்வில், இன்று போல என்றும் எல்லா வளங்களையும், நலங்களையும் பெற்று பிள்ளைச்செல்வங்களோடு நூறு வருடம் வாழ வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ப்ரியதர்ஷினி.. இனிய நல் வாழ்த்து.
அன்புடன்
தேன்மொழி

சிரிப்பே சிறந்த மருந்து

மேலும் சில பதிவுகள்